பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

; , ; ച്ച്,ി ? رعیم 2 ہ۰--سا4ی.2 مریم ر( / * -- هة اميم يمر كي مع .، சீனவின் புராதன நாகரிகம் 19 முற்காலத்தில் எவ்வளவு நன்மை இருந்தபோதிலும், அதல்ை ஜன நெருக்கமும் வேறு பல சங்கடங்களும் ஏற்பட்டதால், அது மாறி வருவது சீனவுக்கு நன்மையேயாகும். சீன சமூக அமைப்பில் ஜாதி வேற்றுமைகள் கிடையா. தொழில்களே வைத்து ஜனங்களுக்குள் வt, துங், குங், ஷாங் என நான்கு பிரிவுகள் உண்டு. வு படித்த அறிஞர்களுடைய பிரிவு, நுங் விவ சாயிகள் பிரிவு, குங் தச்சர் கொல்லர் முதலிய விசுவ கர்மர்கள் பிரிவு, ஷாங் வைசியர்கள் பிரிவு. பிறப் பில்ை பிரிவுகள் இல்லை. தொழில்களேக் கொண்டே பாகுபாடுகள் உண்டு. இந்தப் பிரிவினரில் ஒரு வரோடு ஒருவர் மணம் முதலியவை செய்து கொள்வது சர்வ சாதாரணம். இவர்களில், அறி வாளர்கள் சமூகத்தில் முதல் ஸ்தானம் வகித்திருப்ப துடன், எங்கும் மரியாதைக்குப் பாத்திரராகவும் விளங்குகிருர்கள். சீன சமூகப் பாகுபாட்டில் கடைசிப் படியில் இருப்பவர்கள் விவசாயிகள் அல்லர், ஆனல் வைசியர்கள். வர்த்தகர்கள் எவ்வளவு செல்வம் மிகுந்திருந்தாலும் தங்கள் சொந்த உழைப் பால் எதையும் உற்பத்தி செய்வதில்லை. ஆதலால், அவர்கள் சமூகத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் சீலேப் பேன்களாகக் கருதப்படுகிருர்கள். சீனவில் பெண்களுக்கு உயர்ந்த அந்தஸ்து கொடுக்கப்படுகிறது. முன் ஒரு காலத்தில் அவர்கள் ஆடவர்களுக்கும் மேலான பதவியில் இருந்ததாகச் சரித்திரம் கூறும். ஆயினும், பிற்காலத்தில் பொது வாழ்க்கையில் ஆடவர்களுக்கே முதல் இடமாக மாறிவிட்டது. விவாகமான ஸ்திரீகள் உண்மை யிலேயே வீட்டு ராணிகளாக வாழ்கிருர்கள். வீட்டு விஷயங்களே எல்லாம் அவர்களே கவனித்து கடத்து கிருர்கள் ; ஆடவர்கள் அவைகளில் தலையிடக் கூடாது. ஆடவர்களுடைய அதிகாரம் வீட்டுக்கு,