பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீனுவின் புராதன நாகரிகம் 21 இந்தியாவிலும் சீனுவிலும் பிரகாசித்துக் கொண் டிருந்ததற்கு இந்த நூல்களே சான்று கூறும். சீனர்கள் வெறும் பழம் பெருமைக்கு மட்டுமே அருகர் என்று ஆகிவிடாமல், இன்று வரை, தங்கள் அறிவு நூல்களையும் கலைச் செல்வங்களையும் பெருக்கிக் கொண்டே வந்திருக்கிருர்கள். அவர்களே அச்சிடும் முறையை முதலில் கண்டுபிடித்தவர்கள். இதன் பயனுக உலகில் கோடிக் கணக்கான குருடர்களுக்குக் கண் திறந்திருக்கிறது என்பதை யார் மறுக்க முடியும்? அச்சு யங்திரம் இல்லாவிட்டால் ஒவ்வொரு தேசத் திலும் பெரும்பாலான மக்கள் இதுவரை எழுத்து வாசனை அற்றவர்களாகவே இருந்திருப்பார்கள். பிறகு ஜனங்களுடைய சொங்த ஆட்சியாகிய ஜன நாயகம் கிலேத்திருக்க முடியுமா ? சீன பாஷையும் புராதன காலத்திலேயே செம்மையான முறையில் அமைக்கப் பட்டிருக்கிறது. பாஷையே நாகரிக ஆராய்ச்சிக்கு உற்ற துணையா யிருப்பது. சீன எழுத் துக்கள் பூஹ்ஸி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு, மஞ்சள் சக்கரவர்த்தி (கி. மு. 3697 - 2598) என்ப வரால் பூர்த்தி செய்யப்பட்டதாகச் சொல்லப் படுகிறது. இவர்கள் புராதன எழுத்துக்களை முறைப் படுத்தி யிருந்தார்களே தவிர, இவர்களுக்கும் முன்னல் சீன லிபி வழக்கில் இருந்திருக்கிறது. சீன லிபி எழுதுவதற்கு மிகவும் கடினம் என்றும், சித்திரம் வரைவது போல் மிகவும் சிரமப்பட்டே அதை எழுத முடியும் என்றும் அநேகர் எண்ணு கிருர்கள். ஆனல் சீன அறிஞர்கள் இது உண்மை யில்லை என்றும், உலகின் மற்ற மொழிகள் யாவற்றைக் காட்டிலும் சீன லிபியே எழுத எளிதானது என்றும் கூறுகிருர்கள். தங்கள் லிபியில் வடிவம், ஒலி, பொருள் மூன்றும் ஒன்றுபோல் இயைந்திருப்பதாயும், எழுத் துக்களின் அமைப்பிலும் உபயோகத்திலும் ஆறு முறைகள் வகுக்கப் பட்டிருப்பதாயும், இந்த முறை