பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 சியாங் கே-வேடிக் கின்றன. கவிகள் உணர்ச்சிகளின் பலகிற ஒளிக ளோடு ஜொலிக்கின்றன என்று படித்து அநுப விக்கும் சீனர்கள் வர்யாரப் புக்ழ்கிருர்கள். மேலும், மேல் காடுகளைப் பார்க்கிலும் அதிகமாகச் சீனவில் கவிகள் மக்களின் வாழ்க்கையோடு கலந்து பரிமளிக் கின்றன. இதில் நமக்கு அதிக வியப்பு இராது. நம் மிடையே எந்த விஷயத்திற்கும் ஒரு கவி பாடிக் காடடக் கூடியவர்கள் இன்றும் இருக்கிரு.ர்கள். பழங்காலத்தில் சீனுவில் நல்ல கவி எழுதக்கூடிய வாலிபர்களைப் பார்த்தே பல பெண்கள் மண்ம்புரிந்து கொள்வார்களாம். சுருங்கச் சொன்னல், அங்கே கவிதை ஒருவகை மதமாகவே பாவிக்கப்படுகிறது என்னலாம். சீனக் கலைகளுக்கும் மற்றக் கீழ் நாட்டுக் கலேகளுக்கும் ஒற்றுமை அதிகம் இருக்கும். ஆனல் மேல் காட்டுக் கலைகளோடு ஒப்பிட்டால் மிகுந்த வேற்றுமையையே காணலாம். அநேக ஐரோப்பியக் கலேவாணர்கள் சீனக் கலைகளைப் பற்றி விரிவாக ஆராய்ங்து உயர்ந்த நால்கள் எழுதியிருக்கிருர்கள். இந்தியாவிலும் சீனுவிலும் பொதுவாக மக்கள் அணியும் உடைகளைக் கவனித்தாலே மேல் நாடு களுக்கும் கீழ் காடுகளுக்கும் உள்ள வேற்றுமை விளங்கும். நம்முடைய உடைகளே, அங்கங்களின் அமைப்பு வெளியே தெரியாதபடி, அங்கங்களோடு ஒட்டிக் கொண்டிராமல் வெளியே தொங்கும்படி அணிகிருேம். வேஷ்டிகளோ, கால்சட்டைகளோ, சட்டைகளோ எல்லாம் இந்த முறையிலேயே இருக் கின்றன. சீனவிலும் இப்படித்தான். வெள்ளைக் காரர்களுடைய உடைகள் நேர்மாருக இருக்கும். வெள்ளேக்காரிகளுடைய ஆடைகளைப் பற்றியோ, சொல்லத் தேவையில்லை. அவயவங்களின் அளவு தெரியும்படி கீழ் நாடுகளின் சைத்திரிகர்கள் கூடப் படம் எழுதமாட்டார்கள். மேற்கே உடல் அமைப்