பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 சியாங் கே-வேடிக் யாத நான்கு பொருள்களையும் முதலில் கண்டு பிடித்துக் கொடுத்தது சீன காடேயாகும். முற்காலத்தில் உன்னதமான கிலேமையிலிருந்த சீனுவும் இங்தியாவும், இடைக்காலத்தில் - மிகச் சொற்பகாலத்தில் - மேற்கே ஏற்பட்ட விஞ்ஞான மாறுதல்களேயும், புதிதாய்ப் படைக்கப்பட்ட யங் திரங்களையும் கவனிக்காமல் அலட்சியமாக இருந்து விட்டன. அங்க அலட்சியத்திற்கு ஏற்பட்ட தண் டனேயை இரு நாடுகளுமே கன்ருக அநுபவித்தும் வருகின்றன. அவை தங்கள் பழம் பெரும் காக ரிகத்தைக் கைவிட மனமில்லாமல் ஊசலாடுகின்றன. எனினும், சீன நாகரிகம் சம்பந்தப்பட்ட மட்டில் அது கருணே நிறைந்தது என்பதையும், அந்த நாகரிகம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகாமல் சீன விலேயே விளைந்த செம்மையான சரக்கு என்பதையும், ஐரோப்பாவைவிடப் பெரிதான அந்தத் தேசம் முழுதிலும் அது பல்லாயிரம் வருஷம் நிலவி வந்தது என்பதையும், இங்திய நாகரிகத்தைப்போல் அது இன்றுவரை தழைத்தோங்கியிருக்கிறது என்பதையும் காம் மறக்க முடியாது. கீழ் நாடுகள் தங்களுடைய பழைய தத்துவ விசாரங்களைச் சிறிது ஒத்திப்போடவேண்டிய காலம் வந்திருக்கிறது. முன்பு எக்காலத்திலும் இவை தத்துவ விசாரித்திலேயே பொழுதைப் போக்கி வந்திருக் கின்றன. இதற்கு உதாரணமாக முன்னல் கடந்த ஒர் ஆராய்ச்சியைப் பார்ப்போம். இது மூன்று துறவிகளி டையே கடந்த சம்பாஷனே : முதல் துறவி : அந்தக் கொடி காற்றில் எப்படி ஆடுகிறது, பார்த்தாயா? இரண்டாவது துறவி : கொடி ஆடுவதாக நீ எப். படிக் கூறலாம் ? அசைந்தாடுவது காற்றுத்தான்.