பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 சியாங் கே-வேடிக் விட்டது. வெள்ளே அமெரிக்கர்களும் பிரிட்டி ஷாரும் பெற்றுள்ள சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் தாமும் பெற்றே தீரவேண்டும் என்ற உறுதி அவர்க ளிடையே எங்கும் பரவியிருக்கிறது. அந்த உறுதி தீவிரமானது. ஏனெனில், அது வெள்ளேயர் ஆட்சியை யும், கொள்ளே யையும், வெள்ளேயர் திறத்துவேஷத் தையும் ஒழித்துக் கட்டுவதென்ற தீர்மானத்துடன் கூடியது. இந்த உறுதியை எதுவும் அசைக்க முடியாது.' - -பேர்ல் பக் ஆசியா கண்டத்தின் தென்கிழக்கில் உலகத் திலே மிகப் பெரிய நாடாகிய சீன இருக்கிறது. சீன வுக்குக் கிழக்கே தொலையில் அமெரிக்கா இருக்கிறது. இரண்டுக்கும் இடையேயுள்ள கடல் பளிபிக் மகா சமுத்திரம். அமெரிக்க ஐக்கிய மாகாணத்திலிருந்து னேவுக்கு வரும் வழியிலுள்ள தீவுகள் சில 1940-ஆம் வருஷம் வரை ஐக்கிய மாகாணத்திற்குச் சொங்தமா யிருங்தன. ஐக்கிய மாகாணத்திலுள்ள எஸ்ான் பிரான்ஸிஸ்கோ நகரிலிருந்து பேர்ல் ஹார்பர் தீவுக்கு 2091-மைல், அங்கிருந்து வேக் தீவின் வழியாக குவாம் கீவுக்கு 83.80-மைல், அங்கிருந்து பிலிப்பைன் தீவின் வழியாக அமெரிக்கக் கப்பல்கள் சீனத் துறை முகங்களுக்குச் சென்று வருவது வழக்கம். இங்தத் தீவுகளையெல்லாம் ஐக்கிய மாகாணம் தன் ஆதிக் கத்தில் வைத்துக்கொண்டிருந்ததால், பல வருவடிங் களாக அது கவலையில்லாமல் சீனவுடன் கடல் மார்க்கமாக வர்த்தகம் செய்து வங்தது. சீனவின் வடகிழக்குப் பாகமாகிய மஞ்சூரியாவை அடுத்து ஜப்பான் இருக்கிறது. சீனவுக்கு வடக்கே ஸோவியத் ரஷ்யாவும், தென்மேற்கில் இந்தியாவும் இருக் கின்றன. சீன கிழக்கிலும் தென்கிழக்கிலும் மட்டி லுமே கடலால் குழப்பட்டிருக்கிறது ; மற்ற எல்லாப் பக்கங்களிலும் சுற்றிலும் கிலப் பரப்புத்தான். 'சின்' என்பது ஒரு மாகாணத்தின் பெயர். அங்த மாகாணம் நாளடைவில் சுற்றிலும் பல இடங்களைப்