பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீனுவும் வல்லரசுகளும் 33 ஏராளமாக இருக்கிருர்கள். முற்காலத்துக் கிராம வாழ்க்கையைப் பற்றி லா ஒட்ஸி என்ற ஞானி பின் கண்ட முறையில் வருணித்திருக்கிருர் : 'உணவு இனிமையா யிருக்கிறது, உடைகள் அழகா யிருக்கின்றன ; வீடுகள் காப்புடையவை, வாழ்க்கையோ ஆனந்தம். கிராமங்கள் அடுத்தடுத்து இருக்கின்றன ; காய்கள் குரைப்பதையும், கோழிகள் கூவுவதையும் பக்கத்துக் கிராமங்களிலிருந்தே கேட்கலாம். ஜனங்கள் தங்களுடைய கிராமத்துப் புலன்களிலிருந்து வெளியே வருவதே இல்லை.” இவ்வாறு ஒவ்வொரு கிராமமும் ஒரு குட்டிச் சீனுவாகத் தன்னிலே தான் கிறைவு பெற்றிருந்தது. எங்த ராஜா எப்படி ஆண்டாலும், ஆட்சியின் மாறு தல்கள் கிராமங்களைப் பாதிப்பதில்லை. பாஷை, நாகரிகம், கல்வி, கலேகள், பழக்கங்கள் எல்லாம் லட்சக் கணக்கான கிராமங்கள் அனைத்திற்கும் பொதுவா யிருந்தன. விஸ்தாரமான அந்த நிலப் பரப்பின் ஒவ்வொரு மூலையிலும் சீன முழுதுமே தென்படுகிறது. அதன் சரித்திரத்தின் ஒவ்வொரு கணத்திலும் அகில சீனவையும் காண்கிருேம்' என்று எமிலி ஹோவ்லக் புகழ்ந்து கூறியிருக்கிருர். சீன பெரிய குடியானவர் சாம்ராஜ்யமாகவே திகழ்ந்து வங்திருக்கிறது. t/ சீனர்கள் முற்காலத்தில் பக்கத்து நாடுகளில் குடியேறி வாழ்ந்திருந்த போதிலும், இடையில் வெளியேறும் பழக்கமே கின்றுபோய் விட்டது. சமீபத்தில் குடியரசு ஏற்பட்ட பிறகு, சீனர்கள் லட்சக் கணக்காக மஞ்சூரியா முதலான இடங் களுக்குப் போய், அங்கிருந்த புல் வெளிகளையும் காடு களையும் வெட்டித் திருத்தி விளைநிலமாக்கி யிருக்கி ருர்கள். 1931-33-இல் ஜப்பான் மஞ்சூரியாவைப் பிடித்துக்கொண்ட போதிலும், அங்குள்ள பெரும் Ջ. 3