பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீனுவும் வல்லரசுகளும் 3S மத்திய மாகாணமாகிய ஷெக்வானிலும், சீனஜப்பான் சண்டையில் முக்கிய ஸ்தானமாகப் புகழ் பெற்றுள்ள சாங்ஷா நகர் ஹானன் மாகாணத்திலும் இருக்கின்றன. ஜப்பானே ஒட்டி, கடற்கரை ஓரமாக உள்ள மாகாணங்கள் ஹோப்பெய், ஷான் டுங், கியாங்ஸா, செகியாங், பூகியன், குவாங்டுங். இந்தியர் வுக்குச் சமீபமாக, பர்மாவுக்கு அடுத்தாற்போலுள்ள மாகாணம் யுன்ன்ை. யுத்தகாலத்தில் பர்மாவி லிருந்து சீனுவுக்குப் போடப் பெற்ற பெரிய பர்மா ரஸ்தா, இந்த யுன்ன்ை மாகாணத்திலுள்ள குன் மில் நகரில் போய் முடிந்திருந்தது. 1843-இல் பிரிட்டி ஷாருக்குச் சொந்தமாகி, யுத்தத்தில் ஜப்பால்ை அப் கரித்துக் கொள்ளப்பட்ட ஹாங்காங் தீவு குவாங்டுங் மாகாணத்திற்குத் தெற்கில் உள்ளது. இத்திவின் விஸ்தீரணம் 32-சதுர மைல், சீன மிகப் பெரிய நாடாக இருந்தும், அதில் ஆங்காங்கே சீனர்களுக்குச் சொந்தமில்லாத சில பிற தேசங்களும் இருந்தன என்ருல், அதுவே மிகவும் ஆச்சரியப்படத்தக்க விஷயம். சர்வ தேசியத் துறை முகங்கள், அங்கியர்க்கு அளிக்கப்பட்ட இடங்கள், குத்தகைக்கு விடப்பட்ட ஸ்தலங்கள்-என்று மூன்று பிரிவாக இவை சீனவிடமிருந்து பறிக்கப்பட்டஇை. வெள்ளைக்காரரும் ஜப்பானியரும் சீனுவுடன் வர்த் தகம் செய்துவங்த வைபவத்திற்கு இவையே அத் தாட்சிகளாக விளங்கி வந்தன. இவை சீனுவின் உடலில் புரையோடியிருங்த புண்கள் என்று சொல்லலாம். வெளி நாட்டார் இவைகளே உடன் படிக்கைகளின் பேரிலேயே பெற்றுக்கொண்டதாகத் தஸ்தவேஜுகள் உண்டு. எனினும், அவை டெ) ரளவிலேயே உடன்படிக்கைகள். அவைகளால் சீனவின் முக்கியமான வியாபார ஸ்தலங்களி, 100-க்கு 70 விகிதம் அங்கியர் வசம் போய்விட்டன. துறைமுகங்களில் 20-க்கு மேற்பட்டவைகளில் ஆர்.