பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீனவும் வல்லரசுகளும் 45 வட்டி, ரயில் பாதைகள் அமைக்கும் உரிமைகள், தொழிற்சாலேகள் அமைக்கும் உரிமைகள்_முதலி யவைகளை வல்லரசுகள் பெற்றுவந்தன. 1987-இல் ஐப்பான் சீனவின்மேல் (ԱԶ(Աք வல்லமையுடன் பெரும் போர் ஆரம்பிப்பதற்கு முற்பட்ட சீனவின் நூறு வருஷச் சரித்திரத்தை ஒரே வாக்கியமாகக் கூறிவிட லாம். அங்கியர்களுடைய கொடுமைகளைச் சகிக்காமல் சீனர்கள் விடுதலை ஆசையுடன் கிளம்புவதும், உடனே வல்லரசுகளும் அவைகளுக்கு வால் பிடிக்கும் நாடு களும், அவர்களே அடக்கி, திே, கியமம், கணக்கு வழக்கு ஒன்றுக்கும் கட்டுப்படாத முறையில் ஏராள மான கஷ்ட ஈடுகளே வசூலிப்பதுமே வழக்கம், மீண்டும் மீண்டும் சங்கிலித் தொடர்போல் கடந்த-இத் தகைய சம்பவங்களின் தொகுதியே அந்தச் சரித்திரம். வல்லரசுக் குதிரைகள், சீனர்களைத் துக்கிப்போட்டது மல்லாமல், தினந்தோறும் அவர்களுக்குக் குழியும் பறித்துக் கொண்டிருந்தன. தினந்தோறும் என்ற சொல் கவனிக்கத் தக்கது. சுங்க வசூலுக்காகச் சீனவில் கியமிக்கப் பட்டிருந்த இரண்டாவது பிரிட் டிஷ் அதிகாரியான ஸர் ராபர்ட் ஹார்ட், 'அவர்களைக் கொள்ளையடித்து கசுக்குங்கள், தினந்தோறும் நசுக் குங்கள் ! என்றே தம் இனத்தவருக்கு உபதேசித்து வகதாா. இக்காலத்தில் ரஷ்யா வெளிப் போக்குக்கு வழி யில்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தது. கப்பல்கள் மூலம் பிற காடுகளுடன் தொடர்பு வைத்துக் கொள்வதற்கு அதற்கு இரு துறைமுகம் தவிர வேறு வழியில்லை. கருங்கடல் வழியாக மத்தியதரைக் கட்லுக்குச் செல்லும் வழியைக் கன் ஆதிக்கத்தில் வைத்துக்கொள்ள 'து செய்த முயற்சியை ஐரோப்பிய வல்லரசுகள் கடிக் தடுத்துவிட்டன. எனவே, அது புளிபிக் மகா சமுத்தி மார்க்கமாகவே தனக்கு விமோசனம் வர வேண்டும் எனறு