பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீனுவும் வல்லரசுகளும் 47 ஜப்பானே வற்புறுத்திவிட்டன. பல சாக்குப் போக்கு கிளைச் சொல்லிக்கொண்டு, அவை சீன சர்க்காரை வற்புறுத்தி, குறிப்பிட்ட சீனப் பிரதேசங்களைத் தங்கள் இஷ்டம்போல் சுரண்டி லாபமடையும் உரிமைகளைப் பெற்றுக்கொண்டன. ஜெர்மனி ஷான்டுங் மாகாணத்தையும், ரஷ்யா ஜப்பானிட மிருந்து பறித்த பேக்ற்டத்தையும், பிரான்ஸ் தென் சீனத்தையும், ஜப்பான் பூகியன் மாகாணத்தையும் பெர்றுக்கி ப்ெடுத்துக் கொண்டன. இப்படியே தேசம் முழுவதையும் பங்குபோடும் முறையும், ஆதிக் கம் செலுத்தும் முறையும் கடந்து வந்திருந்தால், சீன முழுதுமே அங்கியர்களுக்குச் சொந்தமாகி யிருக்கும். ஆபிரிகா கண்டம், கண்டம் கண்டமாக வெட்ட்ப்பட்டு அடிமையானது போலவே அதன் கதையும் முடிந்திருக்கும். சீன சீனர்களைத் தவிர மற் நெல்லோருக்கும் சொந்தம்ாகும் கிலேயில் வந்து நின்றது. ப்ாம்புகள் தம் ப்சியை கினைத்தன ; தேரை தன் விதியை எண்ணி கொந்துகொண்டிருந்தது ! i. அமெரிக்கா சீனவின் நிலைமையை உணர்ந்து கொண்டது. ஆயினும், அது சீனாவுக்கு அருகேயுள்ள பிலிப்பைன் கீவை ஸ்பெயினிடமிருந்து பறித்துக் கொள்வதற்காக 1898-ஆம் வருஷம் முழுதும் போர் செய்து கொண்டிருந்தது. அந்தத் தீவு சீனவின் முன் வாயில் போல் விளங்கி வந்ததால், அமெரிக்கா அது தனக்கு மிகவும் அவசியம் என்று கருதியது. ஸ்பெயின் தோல்வியுற்றது. உடனே 1899-இல் அமெரிக்கா, மேற்கொண்டு சீனவில் பிரதேசங்களை யாரும் பறித்துக்கொள்ளக் கூடாது என்றும், வல்லரசுகள் ஆங்காங்கே பிரதேசங்களில் தம் செல்வாக்கை உபயோகித்துக் கொள்வதோடு கிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், மற்ற நாடுகளின் உடன்படிக்கை களைப் பாதிக்கும் முறையில் விசேஷ உரிமைகளே யாரும் பெறக்கூடாது என்றும், தன்னுடைய புதுக்