பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீனவும் வல்லரசுகளும் 49 அதோகதியாக்குகிருர்கள். வெள்ளரிப் பழத்தைத் துண்டு போடுவது போல் சிைைவத் துண்டுபோட முனைந்துவிட்டார்கள் !' o சருகைக் கண்டு தணல் அஞ்சுமா ? கலகத்தைக் கண்டு வல்லரசுகள் அஞ்சுமா ? கலகம் கடுமையாக அட்க்கப்பட்டது. இதைக் காரணமாக வைத்துக் கொண்டு ஒரு ஜெர்மன் தளகர்த்தரின் கீழ் அங்கிய வல்லரசுகளின் படைகள் சீனுவின் வடபாகத்தை ஆக்கிரமித்துக் கொண்டன. பெகிங் நகரம் குறை யிடப்பட்டது. இதுவரை செலுத்திய கஷ்ட ஈடு களுக்கெல்லாம் அதிகமாகச் சீனு 6,75,00,000-பவுன் அபராதமாகக கட்டவேண்டுமென்று விதிக்கப் பட்டது. மேலும் பெகிங் தலே நகரிலும், அதற்கும் டீன்ட்ஸினுக்கும் இடையேயுள்ள ரயில் பாதை யிலும் அங்கியர்கள் படைகளே வைத்துக்கொள்ளவும் உரிமை வழங்கப்பட்டது. பிறகு 1904-இல் பிரிட்டன் திபேத்தின் மேல் படை யெடுத்தது. 1904-5-இல் ரஷ்ய - ஜப்பான் யுத்தம் கடந்தது. அதில் முதல் முறையாக, ஆசிய நாடான ஜப்பான் ஐரோப்பிய நாட்டைத் தோற் கடித்து விட்டது. இதல்ை கொரியாவிலும், தெற்கு மஞ்சூரியாவிலும் அது விசே)ை. ஆதிக்கம் பெற்றது. இதன் பிறகு 1909-10-இல் ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளின் பாங்கிகள் ஒன்றுசேர்ந்து சீனுவில் பணம் முடக்குவதற்கு வேண்டிய ஏற்பாடுகளே ! செய்துகொண்டன. 1910-இல் ஜப்பான் கடைசியாகக் கொரியா முழுவ தையுமே அபகரித்துக் கொண்டது. அறிவாளிகளான சீனர்கள், இனிச் சீன பிழைத்து மீளவேண்டுமானல், ஒரு பெரும் புரட்சியின் மூலம் அடிப்படையான மாறுதலே உண்டாக்குவதைத் தவிர வேறு வழியில்லே என்று கண்டனர். சீன புதிய ஜன பி. 1