பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 சியாங் கே-வேடிக் காயக முறையில் கல்லரசாட்சியை அமைத்துக் கொண்டாலன்றி அது வல்லரசுகளின் நடுவே வாழ முடியாது என்றும் கண்டனர். அவ்வாறே 191112-இல் புரட்சி மூலம் குடியரசு ஸ்தாபிக்கப்பட்டது. புரட்சியை வெற்றியுடன் கடத்தி வைத்த உத்தம வீரர் ஸ்ன் யாட்-ளென். அவர் பின் ல்ை குடியரசுத் தலைமைப் பதவியைச் சுயகலங் கொண்ட மூர்க்கரான யுவான் வழி-கேய் என்பவரிடம் ஒப்படைக்க கேர்ந்தது. இது பெருங் தவருகவும் சீனாவின் துரதிருஷ்டமாகவும் முடிந்தது. இதல்ை மேற்கொண்டும் வல்லரசுகளின் தொங்தரவு ஓயாமலிருந்தது. சீனாவின் பலக்குறைவே தனக்கு உதவி என்றும், வேகிற வீட்டில் பிடுங்கினது ஆதாயம் என்றும் கருதி, ஜப்பான் மளமளவென்று சீனவில் முன்னேற ஆரம்பித்தது. ". சீன முழுதும் இங்தியாவைப் போல் அடிமைப் படாமற் போனதற்கு, அதன் ஆற்றல் காரணம் இல்லை; வல்லரசுகளிடையே இருந்து வந்த போட்டிதான் அதற்குக் காரணம். 1914-18-இல் ஏற்பட்ட முதல் உலக யுத்தத்தினல் சீனாவின் கிலேமை விசேஷ மாறுதலை அடைந்தது. யுத்தத்தில் தோற்ற ஜெர்மனி விைல் தான் பெற்றிருந்த லாபங்களே யெல்லாம் Y பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு ஐரோப்பாவில் மிகுந்த வேலைகள் இருந்தன. ஐப்பானும் அவைகளோடு சேர்ந்த நேச தேசம். அது சமயம் பார்த்து, ஜெர்மனியின் ஆதிக் கத்திலிருந்த ஷான் டுங் மாகாணத்தை யுத்த காலத் திலேயே பற்றிக்கொண்டது. 1915-u. அது 21நிபந்தனே களைத் தயாரித்து, சீன அவைகளை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று வற்புறுத்திற்று. சீன அரசாங்கம் வலிமையற்றுக் கிடந்தது. ஜப்பானிய கிபக்தனே களை ஏற்றுக்கொண்டால், சீன அதற்கு அடிமையாய்ப் போகவேண்டிய நிலையிலிருந்தது. அமெரிக்கா தலையிட்டு, அப்படி கேராமல் கவனித்துக்