பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு ன் னு ைர ஏட்டு வருஷங்களாகச் சீன தேசம் தியாக அக்கிணியில் மூழ்கி வெற்றியுடன் வெளிவந்திருக்கிறது. இந்த வெற்றியைப் படாடோபமாகக் கொண்டாடி மு முக்கிக்கொண்டிருக்க அதற்கு நேரமில் அல. இதுவரையில் அது உயிருக்கு மல்லாடிக்கொண்டிருந்தது : இப்பொழுது உயிர் கிகிலத்துவிட்டது. இனிமேல் வாழ் விகை செய்து கொள்ள வேண்டும். சினக் குடியரசின் தலைவராக விளங்கும் சேனபதி சியாங் கே-வுேக் போரில் தலைமை தாங்கி வெற்றிக்கு வழி கண்டார். அதே போல் எதிர்காலச் சீரமைப்பிலும் அவர் வெற்றி காண வேண்டும். இதையே உலகம் எதிர் பார்க்கிறது. கம் காட்டைப் போலவே, சீனாவிலும் பல சிக்கல்கள் இருக்கின்றன. உள் காட்டிலும் வெளி நாடுகளிலும் செய்யவேண்டிய வேங்கள் ஏராளமாகக் காத்திருக்கின்றன. சிைைவப் பற்றிய பல நூல்கள் கம் தாய்மொழியில் வெளிவர வேண்டும் என்பது என் ஆவல். ஒனப் புரட்சியின் சரித்திரம், வன் யாட்-லென்னுடைய சரித்திரம், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு, சீகுவின் சமீப காலத்துச் சரித்திரத்திலிருந்து இந்திய கற்றுக் கொள்ளவேண்டிய பாடங்கள் ஆகிய விஷயங்க இனப்பத்திய நூல்கள் அவசியம் வரவேண்டும். சீனவின் புராதன சகித் திரம், கலைகள், கைக்தொழில்கள், வெளிகாட்டுத் தொடர்பு களைப் பற்றியோ ஏராளமான ஆால்களே எழுதிக் குவித் தாலும் தகும். இம்மாதிரியான ஆசையின் காரணமாக எழுந்ததுதான் இந்த நூல். பல புத்தகங்களையும் பத்திரிகைகளையும் ஆதாரமாகக் கொண்டு இதை ஏழுதியிருக்கிறேன். யுத்த காலத்திலேயே இதை எழுதி அச்சி- ஆரம்பித்ததால் இதில் சில குறைகள் இருக்கலாம். அன்பர்கள் அவைகளைப் பொருட்படுத்த மாட்டார்கள் என்று கம்புகிறேன். இந் நாகில எழுதும்படி தாண்டி, எ னக்குப் பேருதவி செய்து, இதை அழகான முறையில் வெளியிட்டுள்ள கலைமகள் காரியாலயத்திற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். ஆசிரியன்.