பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 சியாங் கே-வேடிக் சகிதம் போய்ச் சேர்ந்தனர். சீனவில் கடந்த சுரண்டல்களில் ஒன்று பாக்கியில்லாமல் ஜப்பானிலும் கடங்தன. ஆனால், ஜப்பான் உடனே விழித்துக் கொண்டது. நாட்டின் அரசு வல்லரசாக அமையா திருந்தால், அங்கியரை எதிர்க்க முடியாது என்று கண்ட ஜப்பானியப் பிரபுக்களும், பாங்கர்களும், வியாபாரிகளும் ராணுவத்தின் உதவியைக் கொண்டு, பழைய சக்கரவர்த்தியின் ஆட்சியைக் கவிழ்த்து விட்டனர். புதிய மெய்ஜி சக்கரவர்த்தியின் ஆட்சி ஆரம்பமாயிற்று. இது முதல் ஜப்பான் அதி வேகமாக எல்லாத் துற்ைகளிலும் முன்னேற ஆரம்பித்தது. உலகத்தில் ஏற்பட்ட மறுமலர்ச்சிகள் எல்லாவற்றிலும் இந்த ஜப்பானிய மறுமலர்ச்சியே முதன்மையானது என்று கூறலாம். அங்கியர். களுடைய ஆதிக்கத்தை எதிர்த்துத் தேசிய விடுதலைக்காக ஜப்பான் எழுந்தது. அது வெகு சிக்கிரத்தில் விடுதலையடைந்ததோடு நில்லாது, தானே அங்கிய நாடுகளே அடிமைப் படுத்தம்ை முற்பட்டு விட்டது. பெர்ட்ரான்ட் ரஸ்ஸல் என்ற ஆங்கில அறிஞர் சொல்வது போல், ஜப்பான் மேல்காட்டா ருடைய தவறுகளே யெல்லாம் கற்றுக்கொண்டதோடு, தன்னுடைய பழைய தவறுகளையும் கைவிடாமல் வைத்துக் கொண்டுவிட்டது. ஜப்பானிய சக்கரவர்த்தி தெய்வாம்சமானவர் என்பதே அங்காட்டு ஜனங்களின் கம்பிக்கை. தம் நாடே தேவ பூமி என்று அவர்கள் சொல்லுவார்கள். ஜப்பானியச் சக்கரவர்த்தியை மிக ரடோ என்று அழைப்பது வழக்கம். மறுமலர்ச்சிக்குப் பிறகு, ஜப்பானில் வல்ல்மையும் செல்வமும் மிகுந்திருந்த கூட்டத்தார் எல்லோரும் ஒன்று சேர்ந்து, மிகா டோவின் பெயரால் ராஜ்யத்தை ஆண்டு வங்தனர். ஆட்சியில் பின்னல் எத்தனையோ மாறுதல்கள் ஏற்பட்ட போதிலும், அதிகாரம் மட்டும் இவர்கள்