பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 சியாங் கே-வேடிக் முர்கள். கப்பல் கட்டும் தொழில் உள்பட எல்லாத் தொழில்களும் யுத்தத்தைக் கருதியே நடைபெறு கின்றன. வரிகள் 100-க்கு 70 கூட்டப்பட்டிருக் கின்றன. முன்ல்ை ராணுவத்தில் பத்து லட்சம் படைவீரர் இருந்தனர். குடியானவர்களில் இருபது லட்சம் பேர் புதிதாக ராணுவத்தில் சேர்க்கப்பட் டிருக்கின்றனர். நகரங்களில் தொழிலாளர் தினம் 16-மணி ந்ேரம் வேலை செய்தாக வேண்டும். வேலை கிறுத்தங்களும் குடியானவர் கலகங்களும் உடனுக் குடன் ராணுவத்தால் கடுமையாக அடக்கப்படு கின்றன. யுத்தகளத்தில் ஜப்பானியர் காட்டும் திறமைக்கெல்லாம் உள்நாட்டில் கடந்து வரும் இந்த ஏற்பாடுகளே அடிப்படையாக விளங்குகின்றன. இத்தனை ஏற்பாடுகளுடன் ஜப்பான் 1937-இல் யுத்தப் பிரகடனம் செய்யாமலே, சீனுவின்மேல் போர் தொடுத்தது. உள் நாட்டில் அது எவ்வளவு முயற்சி செய்தபோதிலும், சீனவைப் போன்ற பெரிய நாட்டைப் படையெடுத்து வெல்வது எளிதன்று. அதற்கு வெளி காடுகளுடைய தயவும் தேவை. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய வல்லரசு களில், ஜப்பான் ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொன் றுடன் சேர்ந்து உதவி பெறுவது வழக்கம். இந்த காடுகள் எல்லாம் ஏகாதிபத்திய மோகம் கொண் டிருப்பினும், ஒன்ருேடொன்று கொண்டிருந்த பகையிலுைம், போட்டி யிலுைம் ஜப்பானுக்கு உதவி கிடைத்து வந்தது. 1987-ஆம் u யுத்தத்தில் ஜப்பான் சீனவுக்கு எதிராக உபயோகிப்பதற்கு வேண்டிய யுத்த தளவாடங்களில் சுமார் முக்கால் பங்கு இங்கி லாங்து அமெரிக்கா மூலம் பெற்று வந்ததாகச் சொல் லப்படுகிறது. வல்லரசுகள் சீனுவுக்கு உதவி செய்ய மறுத்துவிட்டன : ஜப்பானத் தடுத்து நிறுத்தாமல் விட்டதோடு அதற்கு உதவியும் செய்தன. பிரிட்டிஷ் பிரதம் மங்திரி சேம்பர்லின், யுத்தத்திற்குப் பிறகு,