பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்ன் யாட்-லென் 67 கூறினன். யாராவது ஒருவர் தக்க சேனே ஒன்றைத் தயாரிக்கவேண்டும் என்றும், அதைக் கொண்டு அங்கி யர்களே எதிர்த்து, மஞ்சு வம்சத்தார் ஆட்சியை ஒழித்துச் சீனவைப் பாதுகாக்க வேண்டும் என்றும் iென் சொன் ஞர். உடனே நண்பன், தோன் சீனவின் புதிய நெப்போலியனுகப் பிறந்திருக்கிருயோ என் னவோ, யார் கண்டது ? என்ருன். பல்லாயிரம் வருஷம் பண்புடன் வாழ்ந்த சீன தேசத்தில், கொலே வெறியில் மகிழும் ஒரு நெப்போலியன் தோன்ற முடியாது என்பதையும், நெப்போலியன் பிறந்த மேல் காட்டில் சீன முனிவர் கன் பூவியஸைப் போன்ற மகான் பிறக்க முடியாது என்பதையும் இளமைப் பருவத்தில் ஹோ டுங் தெரிந்துகொண்டிருக்க முடியாது. மற்றப்படி அவர்கள் பேசிக்கொண்ட ப்டியே பின்னல் நிகழ்ந்தது. ஹோ டுங் 1895-இல் புரட்சிக்கு முதல் பலியாகத் தன் உயிரையே கொடுத்து விட்டான். சில பெரியவர்களைக் கருவிலே கிருவுடையார் என்று சொல்லுவது உண்டு. என் கருவிலே புரட்சி யுடையார். வாலிபப் பருவத்திலேயே அவருக்கு விக்கிரக வணக்கம் பிடிக்கவில்லே. ஒரு நாள் சில நண்பர்களுடன் உள்ளுர்க் கோயிலுக்குச் சென்று, அங்கிருந்த ஒரு விக்கிரகத்தைச் சேகப்படுத்த முற் பட்டார். அந்தச் சிலேயின் ஒரு கையில் வாள் இருந்தது. மறு கையின் விரல் ஒன்று மேல்ே நீட்டப் பட்டிருந்தது. நீட்டியிருந்த விரலே ஸன் உடைத்துத் தள்ளிவிட்டுச் சிலையின் கழுத்தையும் திருகிவிடப் பார்த்தார். தலையை வேருகப் பிரிக்க முடியவில்லை : ஆல்ை அவருடைய முயற்சிக்கு அடையாளமாகத் தல்ை வேருெரு பக்கமாகத் திரும்பிவிட்டது. மகா வைதீகமான் ஜனங்கள் வசித்து வந்த கிராமத்தில் இப்படி அக்கிரமம் நடந்தால் விடுவார்களா ? ஸன் ஊரைவிட்டே ஓடும்படி நேர்ந்தது.