பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'ஸன் யாட்-லென் 69 ஸன் ஹாங்காங் தீவுக்குச் சென்ருர். அங்கே கிறிஸ்தவு மதத்தில் சேர்ந்துகொண்டார். விரைவில் வைத்தியக் கல்லூரியும் ஆரம்பமாயிற்று. ஸன் அதில், சேர்ந்து படித்து நல்ல பெயர் வாங்கினர். கல்லூரித் தலைவர் டாக்டர் ஜேம்ஸ் கான்ட்லீ ஸன்னே மிகுந்த அன்புடன் கவனித்து வந்தார். பிற்காலத்தில் ஸ்ன் சீமையில் இருக்கும் பொழுது ஒரு சம்ய்ம் அவர் உயிருக்கே இப்ாயம் நேர இருந்தது. அப்பொழுது இந்த டாக்டர் கான்ட்லிதாம் அவர் உயிரைக் காப்ப்ாற்றினுற். எலன் பள்ளியில் கண்ணும் கருத்துமாய்ப்படித்து, 1898-இல் வைத்தியப் பட்டமும் பெற்ருர். பிறகு ஹாங்காங் தீவுக்குப் பக்கத்தில் நாற்பது மைல் தி ரத்திலிருந்து மாக்கோ என்ற இடத்தில் வைத்தியத் தொழில் செய்யலாம் என்ற் அவர் ர்ேமானித்தார். அத் காலத்தில் சீனவில் அங்கியர்கள் செய்து வந்த ஆட்ழிே யங்க்களப் பற்றி எண்ணி எண்ணி அவர் கெஞ்சம் புண்ணுகி யிருந்தார். பிரெஞ்சுக்காரர் சீனவிட மிருந்து இங்தோ - சீனவைப் பிடித்துக்கொண்ட சமயத்தில் அவர் கோபத்தால் கொதித்தார். மாக்கோ நகரின் ஆஸ்பத்திரியில் டாக்டர் ஸன் சஸ்திர சிகிச்சை செய்து வந்தார். பெரிய சிகிச் சைகள் செய்ய நேர்ந்த பொழுது அவருடைய குருவான டாக்டர் கான்ட்லீயும் உதவிக்கு வருவது வழக்கம். இந்தச் சமயத்தில்தான் என்னுடைய வாழ்க்கையின் போக்கே புதிய திசையில், திரும்ப ஆர்ம்பித்தது. மாக்கோ நகரிலிருந்த சீனர்கள் தங்கள் ார்ட்டில் ஆட்சிமுறை rணமடைந்து, எங்கே பார்த் தாலும் லஞ்சப் ப்ேயும் அக்கிரமங்களும் தாண்டவ மாடுவதைப்பற்றி அடிக்கடி பேசுவது உண்டு. சொந்த நாட்டில் அவர்கள் பேசுவதற்கே பயப்படுவார்கள். வெளிநாடாதலால் அங்கே துணிந்து பேசத் சக்தர்ப்பம் கிடைத்தது. எப்படியாவது சக்கரவர்த்திக்கு மனுச் செய்து, பிரார்த்தித்து, கிளர்ச்சி செய்து கல்வியைப் ==