பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸன் யாட்-லென் 71. அரசாங்கத்திடம் எத்தகைய முன்னேற்றத்தையோ ர்ேதிருத்தத்தையே யா_எகிர் பார்க்க முடியாது என்று ஏற்பட்ட்து. ஒரு_ பெரும் புரட்சியின் மூலம் தேசம் மறுபிறப்பு எடுத்தாக வேண்டும் என்பதைச் சங்கத்தார் உணர் ) கொண்டனர். ஆனால், அவர் களுக்கு ஜனங்களினிடம் செல்வாக்கு இல்லே. அவர்கள் எண்ணிக்கையும் சுருககம. ஜனங்களோ, ՅՐւ-5 தனத்தின் முண்ட காற்றம் வீசுகின்ற பழைய பழக்க வழக்கங்கள் எளிைதாக விடமாட்டார்கள். தீவிர வ்ேலேகளில் இறங் இல்ை, ஒரு பக்கம் அரசாங்கத்தின் அடக்குமுறைகளு. சி. மறு பக்கம் ஜனங்களின் வெறுப்பும் வி, மசையும் ஏற்படும். எனினும் சங்கத்து இளைஞர்.ாகள் மனம் தளரவில்லை. ஜனங்களை எப்படியும் உத்ஸ்ா-கப்படுத்தி எழுப்பிவிடலாம் என்று அவர்க்ள் கம்பின. ர்கள். மெலிந்து கலிங்து ஆடிக் கொண்டிருந்த ஆடட்சி முறையைத் தாக்கிப் பிரசாரம் செய்யவேண்டும் என்று ஆரம்பித்தார்கள். அப்பொழுது சீன வை ஆண்டு வங்க மஞ்சு ராஜ வம்சத்தினர் சினான் அல்லர். அவர்கள் சீனுவுக்கு வடகிழக்கிலிருந்து வருத அங்கியர்கள். 1644-இல் அவர்களுடைய எலவன் லிட்ஸு செங், பெகிங் நகரத்தைப் பிடிஅத்துக்கொண்டு அரசதிை மஞ்சு வம்ச்த்தை ஸ்தாடபித்தான். அது முதல் 1911-இன புரட்சி தோன்றியடி’ வரையில் அவன் வம்சத்தாரே ஆண்டு வந்தனர். ஒருவர்பின் ஒருவராக அவர்களில் ப்த்து மன்னர்கள் இருந்தனர். அவர்கள் ஆங்கியர் களாயிருந்ததால், ஜனங்கள் எதிர்த்துக் கிளம்பி விடாதபடி நன் டைமகளேச் செய்தும், மறுபுறத்தில் தங்கள் ஆதிக்கத்துை வலுப்படுத்தியும் வங்தனர். பின்னல் நாளடைவிைல் ஆட்சி முறை இழிவடைந்து அதிகாரிகளிடைே லஞ்சமும் தொடுமையும் மலிந்து விட்டன. மஞ்சு வ.பம்ச ஆட்சியின் இறுதி நாட்களில் வல்லரசுகள் சீனவை அலங்கோலப்படுத்தி உடன்