பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 76 சியாங் கே-வேடிக் இதன் பிறகு அவர் தாய்நாடு திரும்பிச் சிறிது காலம் தங்கி யிருங்துவிட்டு, மறுபடி அமெரிக்கா சென்ருர். அங்கே சீனர்களுக்கும் அமெரிக்கர் களுக்கும் பல பிரசங்கங்கள் செய்தார். ஜனநாயகத் திற்கும் சுதந்திரத்திற்கும் உழைக்கும் அமெரிக்கர்கள் சீன விடுதலைக்கும் உதவி செய்யவேண்டும் என்று அவர் பொதுக் கூட்டங்களில் மன்ருடினர். பழைய கான்டன் புரட்சியை வர்ணித்து, அதுபோன்ற பல கலகங்களின் முடிவில் வெற்றி கிச்சயமாக வரும் என்று வற்புறுத்தினர். அமெரிக்காவிலிருந்து சீனவுக்குத் திரும்புகிற மார்க்கத்தில் சீனர்கள் இருந்த இடங்களுக்கெல்லாம் சென்று பிரசாரம் செய்தார். எல்லா இடங்களிலும் புரட்சிச் சங்கங்கள் அமைத்து, தக்கவர்களே ச் சேர்த்து, ஏராளமான கிதியும் சேகரித்துக்கொண்டு அவர் ஹானேலுலு வங்து சேர்ந்தார். அங்கிருந்து 1900-இல் அறுநூறு புரட்சிக்காரர்களைச் சீனவுக்கு அனுப்பிக் கலகம் செய்ய ஏற்பாடு செய்தார்; தாமும் விரைவில் போய்ச் சேர்ந்து கொண்டார். டோக்கியோ போன்ற வெளி காட்டு நகரங்களில் படித்துத் திரும்பிய சீன மாணவர்கள், மற்றும் பல்லோர் உதவிக்கு வந்து சேர்ந்தனர். ஆயினும், கலகம் மறுபடியும் தோல்வி யுற்றது. பிடிபட்ட கலகக்காரர்கள் வழக்கம் போல் மரணதண்டனை அடைங்தனர். இதன் பிறகு ஸன் ஜப்பானில் யோகோஹாமா நகருக்குப் போய், அதையே தம்முடைய புரட்சி வேலைகளுக்குத் தலைமை ஸ்தலமாக வைத்துக் கொண்டார். அங்கிருந்து ஹவாய் ைேவ அடைந்து ஆறுமாதம் தங்கியிருந்தார். அங்கேதான் அவருடைய தாயும், மனேவியும், குழங்தைகளும், சகோதரரும் இருந்து வந்தனர். அவருடைய சகோதரரும் புரட்சி விஷயங்களில் அநுதாபம் கொண்டவராக மாறி யிருந்தார். பிறகு ஸன் மறுபடி அமெரிக்கா