பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 சியாங் கே-வேடிக் கொண்டார். இங்கிலாங்திலும் மற்ற ஐரோப்பிய காடுகளிலும் அவர் பிரயாணம் செய்த காலத்தில் ஆங்காங்கு உள்ள அரசியல், பொருளாதார, சமூக நிலைமைகளே கன் ருய்ப் பரிசீலனை செய்து வந்தார். அங்த நாடுகளில் சுதந்திரமும், ஜனநாயகமும், செல்வப் பெருக்கும் இருந்தபோதிலும், ஜனங்கள் எல்லோரும் இன்ப வாழ்க்கையைப் பெற்று விடவில்லை என் பதையும், ஒவ்வோரிடத்திலும் ஏற்றத் தாழ்வற்ற அபேதவாத முறைப்படி சமூக அமைப்பு வேண்டு மென்று தீவிரமான போராட்டங்கள் கடந்து வங்ததையும் அவர் கண்டார். ஆகவே ஏழை பணக் காரருக்குள் நடக்கும் அத்தகைய பொருளாதாரப் போராட்டங்கள் சீனுவிலும் ஏற்படாதபடி முன் கூட்டியே கவனிக்கவேண்டு மென்று தீர்மானித்து, அவர் தம் தத்துவங்களே விரிவான அடிப்படையுடன் அமைத்துக் கொண்டார். அங்தத் தத்துவங்கள் மூன்று பிரிவாகப் பிரிக்கப்படும். அவை ஜனங் களின் மூன்று தத்துவங்கள்’ எனப் பெயர் பெற்றிருக் கின்றன. சீன பாஷையில் அவைகளுக்கு லான் மின் ஜூயி என்று பெயர். அம்மூன்று தத்துவங்களாவன : 1. மிங்த்லா - ஜனங்களின் சுதந்திரம், அல்லது தேசியம் பற்றிய தத்துவம். 3. மிங் ஷாவான் - ஜனங்களின் ஆட்சி, அல்லது ஜனநாயகம் பற்றிய தத்துவம். 3. மிங் ஷென் - ஜனங்களின் ஜீவனுேபாயம், அல்லது பொருளாதார சமத்துவம் பற்றிய தத்துவம். 1934u டாக்டர் வன் கான் டன் நகரத்தில் தம்முடைய தத்துவங்களே விளக்கிப் பதினறு பிரசங் கங்கள் * செய்திருக்கிரு.ர். சீன மக்கள் பல நாற்

  • இவை சுகங் கிாக் கின் தேவைகள் யாவை ?' என்ற புக்ககமாக வெ. சாமிசாக சர்மா அவர்களால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன.