பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 சியாங் கே-வேடிக் ஜனங்கள் தங்களுக்காகத் தாங்களே ஆட்சி புரிவதுதான் ஜனநாயகம் என்பதையும், ராஜாவை ஒழித்துவிட்டதால் ராஜபக்தியே வேண்டாம் என்று தள்ளிவிடக் கூடாது என்றும், ராஜபக்தியை ராஜாங்க பக்தியாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் மிங் ஷவான்' தத்துவத்திற்குப் பொருள் கூறியிருக்கிருர். மிங் ஷென்' தத்துவம் ஜனங்களின் வாழ்க்கைக்கு அடிப்படையான கி. எல்லோருக்கும் வேலையும், ஊதியமும், ஒய்வும் கிடைப்பதற்கும், ஏற்றத் தாழ்வுகள் பெருகி மேல் காடுகளைப்போல் வகுப்புப் போர்கள் கிளம்பிவிடாமல் இருப்பதற்காகவும் அவர் இந்தக் கத்துவத்தை மிகவும் விற்புறுத்தி யிருக்கிருர். ஜனங்களின் கல்வாழ்வின் மீதே சமூகம் கிலேத்து நிற்கிறது என்பதை அவர் என்றும் மறந்ததே இல்லே. ஒப்பற்ற தலைவரான அவருடைய தத்துவங்களேச் செயலில் நிறைவேற்றி வைக்கும் பணியைத்தான் சியாங் கே-ஷேக் ஏற்றுக் கொண்டிருக்கிருர். டாக்டர் எலன் இத்தாலிய தேசபக்த சிகாமணியான ஜோஸப் மாஜினியைப் போன்ற தீர்க்கதரிசி, மாஜினிகள் தத்துவங்களையும் கொள்கைகளேயும் வகுப்பார்கள். அவைகளை நிறைவேற்றி வைக்க அமெரிக்க ஐக்கிய மாகாணத்தின் சுதந்திரத்தைப் போராடிப் பெற்ற ஜார்ஜ் வாஷிங்டன்ப் போன்ற தலைவர் தேவை. அத் தகைய தலைவர்தாம் சியாங். சியாங் கே-வுேக் சீனுவின் வாஷிங்டன்.

  • மாஜினியின் தத் துவங்களைப் பற்றி வெ. சாமிநாத சர்மா அவர்களும், ஆசிரியர் ஜம்புநாதன் அவர்களும் தமிழில் நூல்கள். எழுதியிருக்கிரு.ர்கள். -