பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

V நவஜீவன் இயக்கம் "விருப்பமும் நம்பிக்கையும் தாண்டுகையில், மனிதன் உயிருக்கு அஞ்சிப் பின்வாங்கக் கூடாது. வழியில் ஒரு கணம் கூடச் சோம்பியிருக்கலாகாது. தாமதம் செய் பவன் பாதையிலிருந்து வெளியே தள்ளப்படுவான்." -பரீக்-உத்-தீன் அத்தர் ஒரு சீனப் பையன் ெேநள என்ற நகரின் தெருவில் கடந்து போய்க்கொண்டிருங்தான். அவனுக்குப் பின்னல் 'குப், குப்’ என்று புகை வங்து கொண்டிருங்தது. பத்து வயதுகூட ஆகவில்லை, அதற்குள் அவன் சிகரெட் ஒன்றைப் புகைத்துக் கொண்டிருந்தான். பூகியன் போராட்டத்திற்குச் சென்றிருந்த சேனபதி சியாங் கே-வேடிக் இதைக் கண்டு விட்டார். உடனே அவனுடைய ப்ெற்றேர் இருந்த இடத்தைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்கள் பெற்றெடுத்த கண்மணி போன்ற பிள்ளே தீய பழக் கத்தைக் கற்றுக்கொள்ளும்படி மெத்தனமாக விட்டு விட்டதை அவர் கண்டித்துக் கூறினர். மேற்கொண்டு பையனைக் கவனமாய்ப் பார்த்துவரும்படி சொல்லி விட்டுத் திரும்பினர். அதிலிருந்து நகரத்திலேயே புகை பிடிக்கும் வழக்கம் மிகவும் குறைந்து போய் விட்டது. இங்தச் சம்பவத்தை சியாங்கே ஐம்பதியிைரம் ஜனங்கள் கூடியிருந்த மகாகாடு ஒன்றில் குறிப்பிட்டுப் பேசினர். அங்த மகாநாடு 1984, பிப்ரவரிமீ 19வட கவஜீவன் இயக்கத்தை ஆரம்பித்து வைப்பதற்காகக் கூட்டப்பெற்றது. ஒரு சிறு பையனுடைய நடத்தை யிலிருந்து சியாங் தேச மக்களுடைய நடத்தையைப்

  • புத்துயிர் இயக்கம்.