இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 127
விசயரகுநாத வேங்கன் பெரிய உடையாத்தேவரின் அறக்கொடைகள்
கி.பி. | அறக்கொடை விவரம் | அறக்கொடை பெற்ற விவரம் |
1785 | இல்லக்கா | அழகன் குளம் சத்திரம் |
ஆத்திக்குளம் | நரிக்குடி சத்திரம் | |
நல்லூர் | நரிக்குடி சத்திரம் | |
இடக்குழி | அழகன் குளம் சத்திரம் | |
கருமான் ஏந்தல் (மாறநாடு வட்டம்) | இராம ஐயர், ஜீவிதம் அழகன் குளம் சத்திரம் | |
கீழ்குடி, பொன்னி ஏந்தல் | வெங்கடாசலம் ஐயர், | |
விளாங்காட்டுர் | தர்மாசனம். | |
1786 | சின்ன கடம்பங்குளம் வரிசை ஊர் (மாறநாடு வட்டம்) | நாகலிங்கம் பிள்ளை, ஜீவிதம் ஊழியமான்யம். |
வலக்காணி | ரங்க ஐயங்கார், லட்சுமிபதி சாஸ்திரி தர்மாசனம். | |
இலுப்பக்குளம் (மாறநாடு வட்டம்) | ஜீவிதம். | |
நண்டுகாச்சி (பார்த்திபனூர் வட்டம்) | ஊழியமான்யம். | |
நண்டுகாச்சி (பார்த்திபனூர் வட்டம்) | வெங்கட்ட ராம ஐயர், ஜீவிதம். | |
தர்மம் (பார்த்திபனூர் வட்டம்) | தர்மசாசனம் | |
எடுத்தான் ஏந்தல் (மாறநாடு கூட்டம்) | தர்மசாசனம் | |
1787 | நாகணி | ஊழியமான்யம் |
தோப்புடை இடையன்குளம் (மாறநாடு வட்டம்) | சுப்பு அவதானி, தர்மாசனம் | |
வத்தா பேட்டை (பார்த்திபனூர் வட்டம்) | ஊழியமானியம். | |
1788 | கார்குடி | காளையார் கோவில். |
ஒச்சன்தட்டு பாசிப்பட்டணம், | காசியில் உள்ள சத்திரம் இனாம் | |
காவதுகுடி மாங்குளம் (ஆரூர் வட்டம்) | கலியனேரி சத்திரம், இனாம் பெருமாள் கோவில், மானாமதுரை. | |