இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
துரைச் சிங்கத் தேவர்
| 1924 | ஒழுகு மங்கலம் | திருமஞ்சன முடைய ஈசுவரர் குடமுழுக்கு |
| நெற்குளம் | மனமொத்த கண்டீசுரர் திருக்கோயில் திருப்பணி | |
| 1930 | வயிரவன் பட்டி | சிவன் கோயில் திருப்பணி |
| குடமுழுக்கு | ||
| 1934 | வடவன்பட்டி | முனியப்ப சுவாமி பிள்ளையார் |
| கோயில் திருப்பணி, குடமுழுக்கு. | ||
சண்முகராஜா
| 1942 | பட்ட மங்கலம் | பிள்ளையார் கோவில் திருப்பணி |
| ஏரியூர் | நாச்சியம்மன் கோயில் திருப்பணி | |
| அம்மச்சிப்பட்டி | கறுப்பர் கோவில் திருப்பணி, குடமுழுக்கு | |
| 1954 | திருக்கோட்டியூர் | சௌமிய நாராயணப் பெருமாள் கோயில் திருப்பணி |
| 1961 | திருப்புவனம் | சவுந்திர நாயகி புஷ்பேசுவரர் ஆலயம் குடமுழுக்கு |
| காளையர் கோயில் | இராஜகோபுர குடமுழுக்கு | |
கார்த்திகேய வெங்கிடாசலபதி ராஜா
| 1965 | மானாமதுரை | வீர அழகர் கோவில் குடமுழுக்கு |
| சிங்கம்புணரி | சேவுகப் பெருமாள் கோயில் குடமுழுக்கு | |
| இளையான்குடி | இராஜேந்திர சோழீஸ்வரர் கோயில் குடமுழுக்கு | |