பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 263


2. சங்க இலக்கியங்களில் சிவகங்கைச் சீமைப்புலவர்களும் அவர்தம் படைப்புகளும்

திருக்கோட்டியூர்
1. புலவர் நல்லந்துவனார் - நற்றறிணை பாடல் 211 பரிபாடல் 6, 8, 11, 20.
2. அல்லூர் நன்முல்லையார் - குறிஞ்சித் தொகை பாடல் 32. நெடுந்தொகை 46.
3. வெள்ளைக்குடி நாகனார் - நற்றிணை பாடல் 158.
4. ஒக்கூர் மாசாத்தியார் - குறுந்தொகை பாடல்கள் 126, 139, 186, 220, 275. அகநானூறு 324, 384 புறநானூற 279
அகநானூறு 324, 384 புறநானூறு 279
5. ஒக்கூர் மாசாத்தனார் - அகநானூறு 14 புறநானூ 248
6. மாங்குடி மருதனார் - மதுரைக் காஞ்சி
7. கணியன் பூங்குன்றனார் - புறநானூறு 192 புறநானூறு 42.
8. இடைக்காடர் - புறநானூறு 42
9. வேம்பற்றூர் குமரன் - புறநானூறு 317
10. பாரிமகளிர் - புறநானூறு 112
11. கிள்ளி மங்கலம் கிழார் - குறுந்தொகை 79, 110, 152, 181
12. கிள்ளி மங்கலம் சேர கோவனார் - நற்றினை 365
13. இரணியமுட்டத்து பெருங்குன்றூக் கெளசிகன் - மலைபடுகடாம்

சிவகங்கைச் சீமைபற்றி

1. பறம்பு மலை - புறநானூறு 176.
2. பறம்பு நாடு - புறநானூறு 105, 106, 107, 108, 109, 110 - 120
3. கல்லல் ஆறு - புறநானூறு 175.
4. தலையாலங்கானம் - புறநானூறு 17, 21, 19, 23, 72, 76.
5. முத்துர் கூற்றம், மிழலைக் கூற்றம் - புறநானூறு 24, 76, 367, 371.