இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
264 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை
3. சிவகங்கைச் சீமை இலக்கியப் படைப்பாளர்கள்
1. அழகிய சிற்றம்பலக் கவிராயர் மிதிலைப்பட்டி | - | தளசிங்கமாலை |
2. அமுத கவிராயர், பொன்னன்கால் | - | ஒருதுறைக் கோவை |
3. மங்கையாகக் கவிராயர், மிதிலைப்பட்டி | - | கொடுங்குன்ற புராணம் |
4. குழந்தைக் கவிராயர், மிதிலைப்பட்டி | - | மான் விடு துது |
5. செவ்வை குடுவார், வேம்பத்தூர் | - | பாகவத புராணம் |
6. சிலேடைப்புலி பிச்சுவையர், வேம்பத்தூர் | - | தனிப்பாடல்கள் |
7. நாராயண கவி, வேம்பத்தூர் | - | சிராமலை அந்தாதி |
8. கவிராஜபண்டிதர், வேம்பத்தூர் | - | நெல்லைவருக்கக் கோவை |
9. சாந்துப்புலவர், சிறுகம்பையூர் | - | மயூரகிரிக் கோவை |
10. கவிக்குஞ்சர பாரதி, சிவகங்கை | - | அழகர் குறவஞ்சி |
11. கனக கவிராயர், ராஜகம்பீரம் | - | கனகாபிஷேகமாலை |
12. கானுமதார் புலவர், ராஜகம்பீரம் | - | அலியார் அம்மானை |
13. பீர்கான் புலவர், ராஜகம்பீரம் | - | அலிபாத்து ஷா காப்பியம் |
14. வெண்பாப் புலி கவிராயர், செவ்வூர் | - | தனிப்பாடல்கள் |
15. முத்துக்குட்டிப்புலவர், நாட்டரசன்கோட்டை | - | கண்ணுடையம்மன் பள்ளு |
16. வாலசரசுவதி, திருப்புத்தூர் | - | தனிப்பாடல்கள் |