இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 267
| 47. ஐயா கருப்பன் செட்டியார், நாட்டரசன் கோட்டை | - | இராமானுஜ திரிதச வெண்பா |
| 48. ரா. கு. மெ. மெய்யப்ப செட்டியார், காரைக்குடி | - | மீனாட்சி அம்மன் பதிகம் |
| 49. நெ. ராம. நெல்லையப்ப செட்டியார், காரைக்குடி | - | முருகு சுந்தரேசர் பதிகம் |
| 50. நா. க. சுப்பையா, காரைக்குடி | - | பொய் சொல்லா மெய்யர் பதிகம் |
| 51. கவிஞர் ராகவன் முத்து, காரைக்குடி | - | திருமகள் மாலை |
| 52. பாவலர் மணி. ஆ. பழநி, காரைக்குடி | - | அனிச்சஅடி, அன்னி மகள், சாலி மைந்தன் |
| 53. கவியோகி. சுத்தானந்த பாரதி, சிவகங்கை | - | பாரத சக்தி, காலத் தேர் |
| 54. வித்வான், பெரியசாமிசேர்வை, சிவகங்கை | - | தனிப்பாடல்கள் |
| 55. இராமையா, கூத்தலுர் | - | நாச்சியாரம்மன் பதிகம் |
| 56. சுப்பிரமணியக் கவிராயர், ஆண்டு கொண்டான் | - | திருமணக் குறவஞ்சி. |
| 57. மு. அண்ணாமலை, கொத்த மங்கலம் | - | தாமரைக்குமரி |
| 58. கண்ணதாசன், சிறுகூடல பட்டி | - | ஏசு காவியம் முதலியன |
| 59. சொ. சொ. மீ. சுந்தரம், தேவகோட்டை | - | |
| 60. அரு. சோமசுந்தரம், புதுவயல் | - | |
| 61. மு.சண்முகம், இளையான்குடி | - | கதிர்கள், நபிகள் நாயகம் பிள்ளை தமிழ். |
| 62. முடியரசன், காரைக்குடி | - | தனிப்பாடல்கள் |
| 63. வில்லியப்ப பிள்ளை, பிரமனுர் | - | பஞ்சமுகலட்சணம் |