பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/289

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
15. காண்டீஸ்வரர் சுவாமி ஆலயம்
செம்பனூர்
"
16. திருமலைநாத சுவாமி ஆலயம்
திருமலை
"
17. அழகிய சுந்தரி அம்மன் ஆலயம் (மரியாதை கண்ட விநாயகர் ஆலயம்)
பட்டமங்கலம்
திருப்பத்தூர் வட்டம்
18. சவுமிய நாராயணப் பெருமாள் ஆலயம்
திருக்கோஷ்டியூர்
"
19. திருமெய்ஞான வயிரவசுவாமி ஆலயம்
வயிரவன்பட்டி
"
20. அழகிய முனீஸ்வர சுவாமி ஆலயம்
அழகாபுரி
"
21. இளங்கமுடையார் அய்யனார் ஆலயம்
காளப்பூர்
"
22. கோட்டைப் பிள்ளையார் ஆலயம்
கம்பனூர்
"
23. கைலாசநாத சுவாமி அழகிய கந்த விநாயகர் ஆலயம்
கண்டர மாணிக்கம்
"
24. ஸ்ரீகைலாச நாத சுவாமி ஆலயம்
கரிசல்பட்டி
"
25. காட்டு நாச்சியம்மன் ஆலயம்
சிறாவயல்
"
26. மீனாட்சி சொக்கநாதர் ஆலயம்
முறையூர்
"
27. செவுட்டு அய்யனார் ஆலயம்
எம். சூரக்குடி
"
28. திருமேனிநாத சுவாமி ஆலயம்
ஒழுகுமங்கலம்
"
29. ஆண்டபிள்ளை நாயனார் ஆலயம்
பெரிச்சி கோயில்
"