இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 295
| ஆட்சி ஆண்டு. பொன்னமராவதி நிஷாதராஜன் கோயில் மடத்திற்கு தானம். | ||
| 101/1908 | திருபுவன சக்கரவர்த்தி குலசேகர தேவற்கு 5வது ஆட்சி ஆண்டு. மதுரை சென்று மன்னரைச் சந்திதது வர மூலப் பரிசத்து முடிவு. | |
| 102/1908 | திருபுவன சக்கரவர்த்தி குலசேகர தேவற்கு 15வது ஆட்சி ஆண்டு. துந்தா விளக்கிற்கு தானம். | |
| 103/1908 | திருபுவன சக்கரவர்த்தி குலசேகர தேவற்கு 3வது ஆட்சி ஆண்டு. கோயில் திருவிழா நடத்த | |
| 105/1908 | ராஜராஜ தேவர் 28-வது ஆட்சி ஆண்டில் கோயில் தானத்தார கூட்டம். | |
| 106/1908 | எழுத்துக்களின் சிதைவு | |
| 107/1908 | திருபுவன சக்கவர்த்தி பராக்கிரம பாண்டிய தேவர் நாச்சியாருக்கு சொர்னதானம். | |
| 108/1908 | திருபுவனச் சக்கர்வர்த்தி சீவல்லப பாண்டியன் 20வது ஆட்சி ஆண்டு 25 பசுக்கள் தானம். | |
| 109/1908 | திருபுவனச் சக்கர்வர்த்தி சீவல்லப பாண்டியன் 20வது ஆட்சி ஆண்டின் 25 பசுக்கள் தானம் மற்றும் 1 காளை மாடு தானம். | |
| 110/1908 | ராஜசேகர வர்மன் வீர ராஜேந்திரன் சிதைவு. | |
| 111/1908 | திருபுவன சக்கரவர்த்தி சீவல்லப பாண்டியன் 10வது | |