இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 299
168-சி. | பராக்கிரம பாண்டியன் 2-வது ஆட்சி ஆண்டு. சகம் 1409. | ||
487/1909 | சடையன் பராக்கிரம பாண்டியன் 5 வது ஆட்சி ஆண்டு கி.பி.1323. | ||
497/1909 | கோனேரின்மை கொண்டான் மாறவர்மன் பராக்கிரமன் 16-வது ஆட்சி ஆண்டு. | ||
வேம்பத்தூர் | |||
ARE | 343/1953 | ஜடாவர்மன் குலசேகர பாண்டியரது கல்வெட்டு, கி.பி.1193 | |
337/1959 | மாறவர்மன் பராக்கிரம பாண்டியன் ஆணை. | ||
திருப்பத்தூர் | |||
AR | 131/1908 | மாறவர்மன் பராக்கிரம பாண்டியன் (கி.பி.1143-66) நிலக்கொடை | |
98/1908 | மாறவர்மன் மன்னரது 3வது ஆட்சியாண்டில் நிலக்கொடை | ||
44/1928 | மாறவர்மன் மன்னரது 5வது ஆட்சி ஆண்டுமுதல் நிலக்கொடை | ||
45/1928 | மாறவர்மன் மன்னரது 6வது ஆட்சி ஆண்டில் நிலக்கொடை | ||
101/1908 | மாறவர்மன் மன்னரது கி.பி.1166 கல்வெட்டு | ||
238/SH. VOL.14 | ஜடவர்மன் வீரபாண்டியனது கி.பி.1117 ஆண்டு கல்வெட்டு | ||
திருக்கோட்டியூர் | |||
312/ஏ/1949 | மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி.1237ல் கோயிலுக்கு நிலக்கொடை | ||
313/1923 | முதலாவது ஜடாவர்மன் குலசேகரனது ஆட்சி களவழி நாடாள்வானது ஆணை | ||
சிவபுரி | |||
131/1908 | மாறவர்மன் பராக்கிரமன் பாண்டியதனது கி.பி.11.51 வது ஆண்ட | ||