இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
| 291/1927 | மாறவர்மனது பத்தாவது ஆட்சி ஆண்டு நிலக்கொடை | ||
| 213/SII. Vol. 14 | ஜடாவர்மன் வீரபாண்டியன் 6வது ஆட்சி ஆண்டு (கி.பி.1106) | ||
| 253 | ஜடாவர்மனது 21வது ஆட்சி ஆண்டு | ||
| 259 | ஜடாவர்மனது 24வது ஆட்சி ஆண்டு | ||
| ARE | 20/1928 | குலோத்துங்க சோழன் I ஆட்சி ஆண்டு 47 (கி.பி.1117) | |
| 39/1928 | ஜடாவர்மன் பராக்கிரம பாண்டியனது 15வது ஆட்சி ஆண்டு (கி.பி.1118) | ||
| 44/1928 | ஜடாவர்மனது கி.பி.1147 ஆம் ஆண்டு கல்வெட்டு | ||
| 45/1928 | ஜடாவர்மனது கி.பி.1152 வது ஆட்சி ஆண்டு | ||