பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 303


3. சிவகெங்கைச் சீமை தன்னரசு காலத்தில் தமிழக மன்னர்கள்


அ. இராமநாதபுரம் சேதுபதிகள்:


1. குமாரமுத்து விஜயரெகுநாத சேதுபதிகள் (கி.பி.1730-35)

2. சிவகுமாரமுத்து விஜயரெகுநாத சேதுபதி (கி.பி.1735-1947)

3. முத்து விஜயராக்கத்தேவர் சேதுபதி (கி.பி.1747-1749)

4. செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி (கி.பி.1749-1762)

5. முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி (கி.பி.1762-1795)

7. ராணி மங்களேஸ்வரி நாச்சியார் (ஜமின்தாரினி (கி.பி.1803-1812)

8. அண்ணாசாமி என்ற முத்துவிசைய ரெகுநாத சேதுபதி (கி.பி.1812-1820)

9. சதர்அதாலத் நீதிமன்ற பொறுப்பில் (கி.பி.1820-1829)

10 விஜயரெகுநாத ராமசாமி சேதுபதி (கி.பி.1829-1830)

11. மங்களேஸ்வரிநாச்சியார், துரைராஜ் நாச்சியார் (மைனர்களுக்காக கோட்டைச்சாமித்தேவர் (கி.பி.1830-1843)

12. கோர்ட் ஆவ் வார்ட் நிர்வாகம் (கி.பி.1843-1845)

13. ராணி பர்வதவர்த்தினி நாச்சியார் (கி.பி.1846-1862)

14. இரண்டாவது முத்துராமலிங்க சேதுபதி (கி.பி.1862-1873)

15. அண்ணாசாமி சேதுபதி என்ற பாஸ்கர சேதுபதி (கி.பி.1873-1903)