பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆ. புதுக்கோட்டை தொண்டமான்கள்:

1. ரெகுநாதராயத் தொண்டமான் (கி.பி.1686-1730) (மகள்) நல்லைஆயி கணவர் திருமலைராய தொண்டமான்.

2. மகன். விஜயரகுநாதராய தொண்டமான் கி.பி.1730-1769 திருமலை தொண்டமான் பெருந்தேவி ஆயி.

3. மகன்: ராய ரகுநாத தொண்டமான் கி.பி.1769-1989 (வாரிசு இல்லை)

4. விஜயரகுநாததொண்டமான் (கி.ப.1789-1807) பிருஹன்ன ஆயி

5. விஜயரகுநாதராய தொண்டமான் (கி.பி.1807-1817) வாரிசு இல்லை.

6. ரெகுநாத தொண்டமான்கமலாம்பாள் ஆயி (கி.பி.1829-1839)

7. இராமச்சந்திரதொண்டமான் (கி.பி.1839-1886) (வாரிசு இல்லை - சுவீகாரபுத்திரன்)

8. மார்த்தாண்ட பைரவத் தொண்டமான் (கி.ப.1886-1926)