இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
330 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை
9. " | சகம், 1704 விரோதி அற்ப 25ந் தேதி | பண்டார சன்னதி கொடிமங்கலம் கிராமம் தானம். |
10. விசைய ரகுநாத பெரிய உடையாத் தேவர் | சகம் 1704 சோபகிருது ஆணி ௴ 12. தேதி | தருமபுரம் குமரகுரு தம்பிரானுக்கு ஆணையார் கோட்டை மச்சுக் |
11. விசைய ரகுநாத பெரிய உடையாத் தேவர் | சகம் 1704 சோபசிருது ஆனி 12-ந்தேதி | தருமபுரம் குமருகுரும்பிரானுக்கு ஆணையார் கோட்டை ஒச்சம தட்டு. |
12. " | சகம் 1701 சாருவாரி தை 10-ந் தேதி | காளையார் கோவில் மாலையீடு தர்மத்துக்கு உருவாக்கிய நிலங்கள் |
13. " | சகம் 1715 பிரமாதீச மாசி மாதம் 10-ந்தேதி | இளையான்குடி ராஜேந்திரசோளிஸ்வர நாயணி, திருவுடையாபுரம் தானம். |
14. " | சகம் 1745 சோபகிருது சித்திரை 5-ந் தேதி | சிவகங்கை மொட்டை பக்கிரி சாயவுக்கு உடையாளி ஏந்தல் திராணி கிராமங்கள் தானம். |
15. சசிவர்ண பெரிய உடையாத்தேவர் | சகம், 1369 பிரபவ சித்திரை ௴ 15 | நாலுகோட்டை காத்தவராய பிள்ளை மகன் தாண்டவராய பிள்ளையை பிரதானியாக நியமனம் செய்தது. |
16. விசைய ரகுநாத பெரிய உடையாத் தேவர் | சகம் 1715 | வேங்கட சுப்ப அவதானியாருக்கு மணவனேந்தல் புத்தூர் கிராமங்கள் தானம் |
17. " | சகம். 1561 ரவுத்திர வருஷம் பங்குனி 1592 | சேது நாராயணிய நடத்த ...... |