இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 49
மன்னர் முத்து வடுகநாத தேவரது
அறக்கொடைகள்
கி.பி 1750 | பாணன்வயல், வாதன்வயல் | திருவாரூர் தியாகேசர் ஆலயம், அன்னதான கட்டளை மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வர் ஆலயம். |
1751 | இடையன்குளம் | மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வர் ஆலயம். |
காத்தாடி ஏந்தல் மானகுடி, முடிக்கரை | சிவகங்கை சசிவர்ணர் ஆலயம் | |
அச்சங்குளம் (மாற நாடு) | ஊழியமானியம் | |
புதுர் (எமனேஸ்வரம்) | சத்திர ஊழியமான்யம் | |
1752 | நிரஞ்சான் ஊத்திக்குளம் பக்கத்தான்குடி | இருளப்ப செட்டி, தர்மாசனம் நாகபூஸண ஐயர், இனாம் சீனிவாச தாத்தாசாரியார் தர்மாசனம் |
அமரன்வயல் | சேசகிரி ஐயங்கார், தர்மாசனம் | |
உரசூர் | வியசை ராவல், தர்மாசனம் | |
1753 | மேலப்பிடாரிசேரி (எமனேஸ்வரம் வட்டம்) | ஊழியமானியம் |
1755 | ஏமம் (மங்கலம் வட்டம்) | ஊழியமானியம் |
செம்மான் ஏந்தல் (எமனேஸ்வரம் வட்டம்) | இராம சாஸ்திரி, தர்மாசனம் | |
பெரியகையன் | சேச ஐயங்கார், தர்மாசனம் | |
சன்னாசி (மங்கலம் வட்டம்) | அழகிரி ஐயங்கார், தர்மாசனம் | |
1755 | புதுக்குடி பழுத்தான் குளம் (மங்கலம் வட்டம்) | வாசுதேவ ஐயங்கார், தர்மாசனம் |
1757 | சிராம்புளி (மங்கலம் வட்டம்) | நாராயண வாத்தியார், தர்மாசனம் |
காளத்திஏந்தல் | திருவாவடுதுறை பண்டாரமடம் | |
அரசப்பிள்ளைதாங்கி | அழகிய சுந்தர குருக்கள் | |
1758 | கமுதக்குடி | ராமலிங்க சாமியார், தர்மாசனம் |
வெட்டியான் வயல், | காளையார் கோவில் மடம், | |
கட்டி வயல் | தண்ணிர் பந்தல், அன்னதானம் | |
பள்ளியார் ஏந்தல் | சிவகங்கை பண்டாரம் மடம் | |
1759 | மேலச்சொரிக்குளம் | அன்னதானக் கட்டளை, ஊத்துமலை மடம் |
கிழத்துசிவனேந்தல் (சாக்கை வட்டம்) | நரசு ஐயர் | |
- ↑ 73. சிவகங்கை சமஸ்தான பதிவேடுகள்.