பக்கம்:சீவகன் கதை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இயக்கர் நாடு சென்ற பின் 83 கெட்டது. அவ்வாறு தேசிகப் பாவை நிலை கெட்டதை அறிந்த அங்கிருந்த உலோகபாலன் என்னும் அரசகுமாரன் அவள் நிலைக்குக் காரணம் வினவினான்; தூரத்தே இருக்கும் சீவகனைக் கண்டான்; அவனது அழகமைந்த உருவை நோக்கினான்; ' அருகிலே வருக!' என வரவேற் றான்; மைந்தனை மகிழ்வு கூறி மைத்துனத் ே தாழ, என்றான். இருவரும் இவ்வாறு கலந்து பேசிக்கொண் டிருக்கையில் ஒரு காவலன் விரைந்து அரசகுமரன் முன் வந்து, அவனைத் தொழுது, அங்கு அண்மையில் ஆடல் புரிந்துகொண்டிருந்த பதுமையை அரவு தீண்டிற்றென்று கூறினான். கூறின அளவிலே6உலோகபாலன் உயிர்துடித்துச் சீவகனை அங்கேயே இருக்கக்கூறி, பதுமை இருந்த இடத்திற்குச் சென்று, அவளுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யலானான்; விடவேகத்தைப் போக்கு தற்குரிய வழிகளை ஆய்ந்து பல

மூலிகைகளையும் மருந்து களையும் கொண்டு வந்து பெய்தான். எனினும், அவ்விட வேகம் தணிந்திலதுஅவன் செய்வதறியாது திகைத் தான்; உடனே, இந்நங்கையின் வருத்தம் நீக்கி போக்குவா ர்விடம் 
யாவராயினும் அவருக்குத் தனபதியாகிய மன்னர் செல்வத்தையும் கொடுத்து, இவளையும் தரு 

.வார்,' என முரசறையச் செய்தான். நகர மக்கள் இந் நிகழ்ச்சியை அறிந்தார்கள்; எனினும், ஒன்றும் செய்ய ஆற்றாது நின்றார்கள்; 'பதுமை இறப்பின், அந்தக் கார ணத்தாலேயே ஒரு வேளை மன்னனும் இறக்கக்கூடும். அதனால், நாட்டு நிலை என்னாமோ! என அஞ்சினர். அந்தணர் பலர் மந்திரம் ஓதி விடம் நீக்க முயன்றனர். அருகிருந்த சோதிடன் ஒருவன், 'இவள் விடம் கிருக்கும் ஒரு புது இளைஞனால் நீக்கப்படும், கூறினன். உடனே. உலோகபாலன் சீவகனை அங்கு வருமாறு பணித்தான். சீவகனும் அங்கு வந்து, உற்றது?' என்றான்; அரசகுமரன் தனபதியின் மகள் > அரு என்று ‘என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/84&oldid=1483892" இலிருந்து மீள்விக்கப்பட்டது