பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தருவதத்தையார் இலம்பகம் é: fi. இனமலர்ப் பிண்டி நாதன் நலங்கிளர் பாத மூலம் கினேயுமின் நீவி ரெல்லாம்; . . . நீங்கு மின் அச்சம் என்ருன், 岛乐亨版。 கலம் சிதைந்து கடலுள் மறைதல் பருமித்த களிற னுைம் பையெனக் கவிழ்ந்து நிற்ப குருமித்து மதலே பொங்கிக் கூம்பிறப் பாய்ந்து வல்லே கிருமித்த வகையி னேடி ர்ேகிறைக் தாழ்ந்த போதில் உருமிடித் திட்ட தொப்ப உள்ளவர் ஒருங்கு மாய்ந்தார். கசச சீதத்தன் கூம்பின் துண்டத்தைப்பற்றி மிதந்து சென்று மணல்திட்டு ஒன்றைச் சேர்தல் நாவாய் இழந்து நடுவாருமில் யாமம் ந்ேதிப் - போவாய், தமியே, பொருளேப்பொரு ளென்று கொண்டாய் : வீவாய் என் முன் படையாய் படைத்தாய் வினையென் பாவாய்! எனப்போய்ப் படுவெண்மணல் திட்டை சேர்ந்தான்.கசடு கசக. விளைவின் . பயணுகி. வீவரும் துன்பம் - நீக்குதற்கரிய துன் பம். முன் ர்ேக் கன கடல் அமுவம் - பழைய ைேரயுடைய ஒலிக்கின்ற கடற் பரப்பு. கண் கனிங்து - கண் கு ைமுக்து. கனே - தேன் : அரும்பு மாம். கலம் கிளர் பாத மூலம் . நலம் பயக்கும் பாதமாகிய மூலப்பொருண், துன்பம் ங்ேகுதற்குக் காரணமாதலின், மூலம் என்ருர், . குறிப்பு :-கலம் படுவதாகவும். அவர் வருந்துவதாகவும் சீதத்தனுக் குத் தோன்றியதன்றி. உண்மையன்று. அச்சமே கீழ்களது ஆசாரம் : (குறள்) என்பவரகவின், அச்சம் ங்ேகுமின் என்ருன், கசச. பருமித்த - ஆயத்தம் செய்யப்பட்ட பையென - மெல்லென. குருமித்து . முழங்கி. ஒடிந்துவிழும் ஓசை குருமித்தல் எனப்படும். கூம்பு . பாய்மாம். இற - முறிய. கிருமித்த - எற்படுத்தின. மாய்க்கார் . மறைக் தனர். உரும் இடி. . கசடு. நாவாய் - மாக்கலம். ஆரும் இல் ஈடுயாமம் - துணையாரும் , இல்லாத கள்ளிரவில், பொருளேப் பொருள் பொருளை உறுதிப்பொருள். கொண்டாய் வீவாய் என முன் படையாய் படைத்தாய் கொண்ட இறப் பாயாக என முன்னே படைக்காமல் இப்போது படைத் தாய். விண்யென் பாவாய் . வினையென்று சொல்லப்படும் பாவையே. படு மணல் திட்டை - கொழிக்கின்ற மணல் மேடு : இது கடலலையால் ஒதுக்கப்பட்டுக் கிடக்க கரையின் மேடு,