பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- காந்தருவதத்தையார் இலம்பகம் கண்டு சீதத்தன் பசிநீங்கிக் குளிர்தல் கண்டால் இனியன, காண்டற் கரியன, தண்டா மரையவள் தாழும் தகையன : கொண்டான் கொழுங்கனி, கோட்டிடைத் துரங்குவ ; உண்டான் அமிழ்தொத்து உடம்பு குளிர்ந்தான். கசஅ அவ்விடத்திற்கு ஒரு காதத்தில் தோன்றிய அழகிய ககாத்தே அத் தானுடையபெருமனையிருந்தமையின், அதனே இருவரும் சென்றடைகின்றனர். . தரன் விருந்து செய்தல் நன்னகர் கோக்கி நாய்கன் காகம்கொல் புகுந்த தென்னப் பொன்னகர் பொலியப் புக்குப் பொங்குமா மழைகள் தங்கும் மின்னவிர் செம்பொன் மாடத் திருவரும் இழிந்து புக்குப் பின்னவன் விருந்து பேணிப் பேசினன் பிறங்கு தாரான். கசக விருந்துண்டு இனி கிருந்த சீதத்தலுக்குத் தான், இங் ககாத்தாசனை கலுழவேகனுக்குக் காந்தருவதத்தை யென் ருரு மகள் உளள்; அவள் பிறந்த காளில், சாதகம் கணித்த கணிகள், அவட்கு எய்தக் கடவ கல்வினைப் பயன்க ளெல்லாம் இராசமாபுரத்தேயாம் என்று கூறியுளர்; அத ல்ை, அரசனேயடைந்து அவன் கிறம் அறியலாம்; வருக' என, அவனைக் கலுழவேகன் கோயிலுக்கு அழைத்தேகி னன். அாசன் சீதத்தனை வரவேற்று, அவனது தந்தை, தாய், மனைவி, மக்கள் முதலியோர் நலம் வினவி மகிழ்வித் தான். . . . . > கச.அ. காழும் தகையன - விரும்பும் தன்மையுடையன. கோட் டிடை அமிழ்து ஒத் துத் தாங்குவ கொம்பிலே அமிழ்தின் திரள்போல் தொங்குகின்ற கனிகள். பசியாலும் வருத்த்த்தாலும் உடம்பு வெதும்பி யிருந்தமையின். உண்டான் உடம்பு குளிர்க் தான் என்ருர், - கசக. நாய்கன் . மரக்கல் வணிகனை சிதத்தன், o πταώ கொல் - தேவருலகத்து அமராவதியோ. என்ன - என்று தானேக் கேட்க, பொன் னகரோ என ஐயுற்றவன், இது பொன்னகர் போல்வதன்று. பொன்னகரே எனக் கருதினமை தோன்ற, நன்ன கரென்றவர். . ೧uTETTಷ್ಟ என்ருர், இனி, வாளா சுட்டாக்கினுமாம். மழைகள் தங்கும் மாடம் மேகம் தங் டு