பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

cर० சீவக சிங்தாமணி.- சுருக்கம் - தத்தையுடன் பெருஞ் செல்வமும் பெற்றவரும் சீதக் தளுேடு கான் என்பான் வந்தான். கடற்கரையை நெருங் கியபோது அவன் சீதத்தனுக்கு முன்பு அவன் கலம் கவிழ்ந்து துன்புற்றது தன் வஞ்சமென்று கூறி நிகழ்ந்தது சொல்லலுற்ருன் : காந்தருவகத்தையின் பொருட்டு காளும் பல மன்னர் வந்து இாத்தலால் கலுழவேகன் மனம் அலைப்புண்டு, கணி சொன்ன வண்ணமே இாாசமாபுரத் கிற்கே அவளை அனுப்பிவிடக் துணிந்திருக்கையில் நீ கட லின்கண் வந்துகொண்டிருப்பதை யுணர்ந்து கின்னேக் கொணர்க என என்னேப் பணித்தான் ; யான் என் விஞ்சை யால் கின் தோழர்களை இன்புறுத்தி கின்னேத் துன்புறுத்திப் பற்றினேன் w என்ருன். - தரன் கூறுதல் துன்ப முற்ற வர்க்கலால் இன்ப மில்லே யாதவின், அன்ப மற்று யான்கினேத் துன்பத் தால்தொடக்கினேன். கடுஅ ஆழ்ந்த மரக்கலத்தைச் சீதத்தனுக்குக் காட்டுதல் பீழை செய்து பெற்றனன் வாழி யென்று மாக்கடல் ஆழ்வித் திட்ட அம்பியைத் தோழர்ச் சுட்டிக் காட்டினன். கடுக பின்பு சீதத்தன் கன் துணைவாைக் கலத்தோடு கண்டு மிக்க மகிழ்ச்சிகொண்டு அவர்களிடம் நிகழ்ந்தது கூறி கடு அ. துன்ப முற்ருர்க்கு அலால் இன்பமில்லை . தொடக்கத்தில் துன்பம் அடைபவர்க்குப் பின்பு இன்பமுண்டாகும். ஆதலால் - இங்க உலகுரைப்படியே, வினைத் துன் பத்தால் தொடக்கினேன் - உனக்குத் துன்பம் செய்து பிணித்தேன். உன்னயொழிக் கவர்க்கு இன்பம்ே செய் துள்ளேன் என்க. கடுக. பீழை - துன்பம். பெற்றனன் - கின் கட்பைப் பெற்றேன். அம்பியை . மரக்கலத்தை. தோழர் . தோழர்களேயும், உம்மை தொக்கது. ஆழ்வித் திட்ட கேத்தனுடைய கண்ணிற்கு ஆழ்ந்து விட்டது போலத் தோன்றுமgறு மறைத்திருந்த, சுட்டி - இதோ மரக்கலம் : இவர்கள் கின் தோழர்கள் ஒன்று.