பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதருவதகதையார் இலம்பகம், 575 குன்; அவர்கள் அறிவு மயங்கியிருந்தமையால் கிகழ்ந்தது. உணாாராய், காங்கள் கண்டது நாடகம்' எனக் கைகொட்டி மகிழ்ந்தனர். விரைவில் அவர் சென்ற வங்கமும் இராசமா புரத்தை யடைந்தது. சீதத்தன் தத்தையுடன் தன் பெரு மனே யடைந்து நிகரற்ற செல்வமுடையவனுய்த் திகழலும் முன். சீதத்தன் மனைவியும் தத்தையைத் தன். போல் காதலித்து ஒம்பினள். மறுகாள்ே சீதத்தன் டியங்காானைச் சிறப்புடன் கண்டு, காந்தருவதத்தையின்மன்ம்' குறித்துக் கன்னிமாடம் சமைத்துக்கொள்ளக் காப்பு விடை பெற்றுப் போந்து, கன்னுளில் மாடம் புனேவித்து, அரிய காவலும் ஏற்படுத்தி அதன்கண் தத்தையை இனி. கிருக்கச் செய்து நகரமாந்தர் அறிய முரசறைவித்தான். வள்ளுவன் முரசறைதல்-வாழ்த் வான்தரு வளத்த தாகி வையகம் பிணியில் தீர்க: தேன்தரு கிளவி யாரும் கற்பினில் திரித லின்றி, ஊன்றுக் ஊழி தோறும் உலகினுள் மாந்த ரெல்லாம் ஈன்றவர் வயத்த ராகி இல்லறம் புணர்க நாளும் அறவுரை - தவம்புரிந் தடக்கி நோற்கும் தத்துவர்த் தல்ப்பட்டோம்பிப் பவம்பரி கெம்க்கு மென்று பணிந்தவ ருவப்ப வியின் : . . அவம்புரிக் துடம்பு நீங்கா தருந்தவம் முயல்மின் யாரும் சிவம்புரி நெறியைச் சேரச் செப்புமிப் பொருளும் கேண்மின் கசுக கச0. வான்கரு வளத்தகால் - மழைகரும் எல்லா வளங்களையும் உடையதாகி. பிணியில் ர்ேக . பிணி முதலியவற்றினின்று ங்ேகுக, தேன் கரு கிளவியார் . தேன்போல் இனிய சொற்களேயுடைய மகளிர் ஊன்றுக. கிலேபெறுக. ஈன்றவர் வயத்தராகி - பெற்ருேர் சொல்வழி நின்று. கசு.க. அடக்கி - புலன்களே யடக்கி, தத்துவர் தலைப்பட்டு ق ک ت துவ வுணர்வுடைய பெரியோர்களே யடுத்து. எமக்குப் பவம்பரிக - விங் கட்கும் பிறப்பு அறுதல் வேண்டும். உவப்ப சமின் அவர் விரும்புவன வற்றை கல்குக. அவம் புரிந்து . பிறப்பு அருமைக்குரிய வீண் செயல்களைச் செய்து. நீங்காது. கெடாது. உடம்பு அருக்கவம் முயல்வின் உடம் பைக்கொண்டு அரிய தவத்தைச் செய்க. சிவம்புரி நெறி. - வீடுபேற் மைத் தரும் கன்னெறி. . r