பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுாை శ్రీః, துக்கடன்பாலும், அவன் மனேவி சுருங்தைபாலும் மாரு அன்பு பூண்டொழுகினன். இவனுக்குரிய அரசுரிமையைத் தனக்கே யாக்கிக்கொண்ட கட்டியங்காானே ஆட்சி செலுத்தி வந்தான். அந்த நகரின்கண்ணே சீவகனும் வளர்ந்து சிறப் பும்முன். கோவிந்தை திருமணம் சீவகன் சிறப்புற்று வரும் நாளில், இராசமாபுரத்து ஆயர் நிரைகளைக் கவர்ந்து சென்ற வேடர் கூட்டத்தை அாசன் தானே வீரர் வெல்லமாட்டாது முதுகிட்டோட, சீவகன் தன் தோழருடன் சென்று, ஆளற்ற மின்றி.” வேடருடன் பொருது துரத்திவிட்டு, ஆனிாையை மீட்டுத் தந்து, ஆயர் தலைவனை கந்தகோன் என்பவன் மகள் கோவிந்தை யென்பவளைத் தன் தோழருள் ஒருவனை பது முகனுக்குத் திருமணம் செய்வித்தான். - காந்தருவதத்தை திருமணம் - அவ்விாாசமாபுரத்தே வாழ்ந்த சீதத்தன் என்னும் வணிகன், தன்பால் கலுழவேகன் என்னும் விஞ்சையர் வ்ேந்தன் அடைக்கலப்படுத்திய அவன் மகள் கர்ந்தருவ தத்தையை இசைப்போர் செய்து வெற்றி பெறுவோனுக்குத் கிருமணம் செய்து தருவதாகத் தெரிவிப்ப, அப்போரில் அாசர் பலரும் தோற்றது கண்டு, சீவகன் சென்று அவளைத் தோல்வியுறுவித்து மணம் செய்து கொண்டான். குணமாலை திருமணம் ు: - அங் கோமாந்தர் வ்ேனிற்காலத் தொருகாள் பொழில் விளையாடிப் புனலாட்டயா ஒரு பூம்பொழிலுக்குச் சென் றிருந்த பொழுது, குணமாலே சுர்மஞ்சரி என்ற இரண்டு சல்வ மங்கையர், சுண்ணப்பொடி காரணமாகத் தம்முள் நட்பு மாறுபட்டுப் பிரிந்தேகினர். அவருள் சுண்ணத்தால் மேம்பட்ட குணமாலை சோடிவிட்டு வரும்போது, அசனி வேகம் என்னும் அாச யானே, மதம் மிக்க அவளைக் கொல்ல இடிவவே, அது கண்ட சீவகன், அவ் யானேழ்ை அடர்த்து,