பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

στέΗ வேக சிங்தாமணி - சுருக்கம் என்புருகு குரலழை.இ இருஞ்சிறகர் குலேத்துகுத்துத் தன்பெடையைக் குயில்தழுவத் தலைவந்த இளவேனில்: கசுஎ தண்காஞ்சித் தாதாடித் தன்நிறம் கரங்ததனே க் கண்டான மடப்பெடை கிளியெனப்போய்க் கையகல, துண்துரவி யிளஞ்சேவல் நோக்கோடு விளி பயிற்றித் தண்சிறகால் பெடைதழுவத் தலைவன்த திளவேனில் , கசு அள குறுத்தாட் குயிற்சேவல் கொழுங்காஞ்சித் தாதாடி வெறுத்தாங்கே மிடப்பெடை விழைவகன்று நடப்பதனே மறுத்தாங்கே சிறகுளர்ந்து மகிழ்வானுக் கொளத்தேற்றி உறுப்பின லடிபணியத் தலைவந்த திளவேனில். G Rr Rs. திரைக்குள்ளே யிருந்து, தத்தை இப் பாட்டைப் பாடி முடித்ததும், வீணுபதி யென்னும் பேடி அரங்கில் நின்று, இங்கே விற்றிருக்கும் வீரர் இனி யாழ்வகையைப் பாடு வார்களாக; அதற்கு இயையாாாயின், இக் காந்தருவதத்தை யாழ் இசைப்ப, அதற்கேற்பப் பாடுவார்களாக ' என்று முன்மொழிந்து கிாைக்குட் சென்ருள். சிறிது போகில், தத்தை திரையை நீக்கி, வெளியே அாங்கிற் போந்து, ஒரி டத்தே யமர்ந்து பாடத் தொடங்கினுள். கசு எ. புறம் . முதுகு. புதைய - மறைதலால் காஞ்சியின் பச் சைத் தாது படிதலால், குயில் கருமை மறைந்து பச்சை நிறத்தால் கிளி. யெனத் தோன்றிற்று. அலமந்து - அறிவு மருண்டு. என்புருகு குரல் - என் புருக எழுங்த அன்பு கனிந்த குரலால். அ ைமுஇ - அழைத்து. சிறகள் குஃப்த்து - சிறகை யசைத்து. உகுத்து - காஞ்சித் தாதுகளை யுதிர்த்து. கசு அ. கரந்ததனே . மறைந்த குயிற் சேவலே. ஆளு . பொருத. கையகல - கைவிட்டு நீங்கவே, கோக்கோடு . இனிய பார்வையுடன், விளி பயிற்றி - அன்பு குழைய அழைத்து, ఊ ఊ ఊ.. . குறுத் தாள் - குறுகிய கால். விழைவு - கூடற்கினிய அன்பு. மறுத்து - தடுத்து. உளர்ந்து - உதறி. மகிழ்வு ஆனு கொள மகிழ்ச்சி குன்ரு மல் கொள்ளுமாறு. உறுப்பினுல் - தலையால், இம் மூன்றும் நிலை யென்னும் இசை வகையைச் சேர்ந்தவை. மணத்துக்குரிய கால வரவும், கலேவியது வேறுபாடும் சுட்டித் தோழி கலே வன வரைவு'கடாவுகம் பொருளில் வந்த கொச்சக வொருபோகு, 蜗