பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

O சீவக சிந்தாமணி - சுருக்கம் ہٹالے பாட்டின் பயன் விண்ணவர் வியப்ப விஞ்சை வீரர்கள் விரும்பி யேத்த, மண்ணவர் மகிழ வான்கண் பறவைமெய்ம் மறந்து சோர, அண்ணல்தான் அனங்கன் காணப் பாடினன் , அரச ரெல்லாம் பண்ணமைத் தெழுதப் பட்ட பாவைபோ லாயினரே.க.அ.உ காந்தருவதத்தை பாடத் தொடங்குதல் கோதை புறந்தாழக் குண்டலமும் பொற்ருேடும் காதி ைெளிர்ந்திலங்கக் காமர் துதல்வியர்ப்ப மாதர் எருத்தம் இடம்கோட்டி மாமதுர - கீதம் இடையிலாள் பாடத் தொடங்கினள். கஅங். பாட்டு இலேயார் எரிமரிைப்பூண் எங்து முலையும் சிலையார் திருதுதலும் செம்பசலை மூழ்க, ایر மலேயார் இலங்கருவி வாள் போல மின்னும் ; கலையார்திஞ் சொல்விய்ை ! காளுர்கொல் கேள்வர். க.அச க.அ. உ. விஞ்சை வீரர் வித்தியாதரர். வான்கண் பறவை . வானத் திற் படிங்,துகொண்டிருந்த கின்னர மிதுனங்கள். பண்ணமைத் தெழுதப் பட்ட பாவை - எழுதும்படி அமர்வித்து எழுதப்பட்ட பாவைபோல, கஅங். புறங் காழி - முதுகிடத்தே கிடங்கசைய, ஒளிர்ந்திலங்க . மிக விளங்க காமர் - அழகிய. வியர்ப்ப - வேர்வையரும்ப. மாதர் . தத்தை. எருத்தம் இடம் கோட்டி - கழுத்தை இடப்பக்கத்தே வ8ளத்து. இடையிலாள் - ஒப்பில்லாத அவள். கஅச, இலேயார் பூண், எரிமனிைப் பூண். இ&லயார் பூண் - இலத் தொழில் செய்யப்பட்ட பூண். எரிமணிப் பூண் விளங்குகின்ற ஒளியினை யுடைய மணிகள் வைத்து இ ைமுக்கப்பெற்ற பூண். செம்பச்லே . செவ்விய பசல், மலேயார் இலங்கு அருவி - மலேயிடத்தே விளங்கும் அருவிகள். மின்னும் - ஒளிவிடும். கலேயார் இஞ்சொல் - இசைக்கலே நிறைந்த சொல். தலமகன் குறித்த இளவேனில் வரவு கண்டு ஆற்ருளாய கல்வி தோழிக்குக் கூறியது பொருளாக இதுமுதல் மூன்று பாட்டுக்களும் வரு கின்றன.