பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-凸码_ சீவக சிந்தாமணி -சுருக்கம் - அவளே உயிருய்வித்தான். பின்பு அவன் அவள் மீதும் அவள் அவன்மீதும் கருத்தைப் போக்கிக் காதல் மிகுந்து மணம் செய்துகொண்டனர். இதற்குள், அரசன் யானை அடர்க்கப்பட்டது தெரிந்து, சீவகனப் பற்றிக் கொணரு மாறு வீரரைப் பணிப்ப, அவர் போந்து, அவனைக் கொண் டேகுங்கால், பெரும்புயலும் மழையும் வந்து மோகிப் பேது மறுப்ப, அதனிடையே வந்த சுதஞ்சணன் என்னும் நன்றி மறவாத் தேவன், சீவகனத், தான் வாழும் மலை முடிக்குக் கொண்டுபோயினன். - பதுமை திருமணம் பின்னர், சீவகன், அத் தேவன்பால் சில நாள் தங்கிப், பின் வேறு காடுகளைக் காண வேட்கைகொண்டு, விடைபெற் o அறுப் பல-மலைகளையும், காடிடையிட்ட நாடுகளையும் கடந்து, பல்லவ தேயத்துச் சந்திாாபமென்னும் தலை நகாையடைக் தான். அந் நகாவேந்தன் மகன் உலோகபாலன் என்பா. லுடன் நட்புற்ருன் ; அவன் தங்கை பதுமை என்பவளைப் பாம்பு தீண்ட, அவள் அறிவுசோர்ந்தாள். பலரும் பலவகை யால் முயன்றும் ஒருபயனும் எய்தவில்லை. முடிவில் சீவகன்' கஞ்சினேப் போக்கி அவட்கு கலம் செய்து, அவளை மணந்து கொண்டான். சின்னுள் கழிந்ததும், சீவகன் ஒருவருக்கும் சொல்லாமல், வே|ற்றுருக்கொண்டு, அங்காட்டை விட்டுப் போய்விட்டான்.

  • ...) -

கேமசரி திருமணம் போனவன், தக்க நாட்டையடைந்தான். அந்த நாட் டுக் கேமமாபுரத்தில் வாழ்ந்த சுபத்திான் என்னும் வணிகன் நாடோறும் செய்துவந்த விருந்துக்குச் சென்ருன். அவனுக் குக் கேமசரி என்று ஒரு மகளிருந்தாள். அவள் பிறந்த காளைக் குறித்த காலக் கணக்கர், இவட்குக் கணவனு வான் எவனே அவனன்றிப் பிற ஆடவர் எவரும் இவள் கண்ணிற்கு ஆடவராகத் தோன்றமாட்டார்” என்று உரைத் இருந்தனர். சீவகனக் கண்டதும் அவள் காணித் தலை கவிழ்ந்து நிற்ப, இவனும் அவள்பால் வேட்கை கொண்