பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீவகசிந்தாமணி - சுருக்கம் . تی پانیے ஏணிகங் திலேசு கோக்கி இருமுதல் கெடாமை கொள்வார் : சேணிகக் துய்யப் போகின் செறிதொடி யொழிய வென் ருர், ககங் சீவகன் மாற்றம் கூறல் தம்முடைப் பண்டங் தன்னக் கொடுத்து அவருடைமை கோடல் எம்முடை யவர்கள் வாழ்க்கை : எமக்குமஃ தொக்கு மன்றே : அம்முடி யாசிர்க் கெல்லாம் என்கையில் அம்பு தந்து தும்முடைத் திருவும் தேசும் கோக்குமின் கொள்வல் என்ருன். ககச போர்த் திறம் கலந்தது பெரும்படை கணே பெய்ம் மாளிது.ாய் ; இலங்கின வாட்குழாம்; இவுளி ஏற்றன : விலங்கின. தேர்த்தொகை , வேழம் காய்ந்தன ; சிலம்பிய இயமரம் ; தெழித்த சங்கமே. ககூடு தேவதத்தன், கபுல விபுலர், சீதத்தன் முதலியோர் ஒருபுடைகின்று போர் செய்யப் புக்கிசேனனும் அவருடன் கலந்து பெரும்போ ருடற்றினன். மற்ருெரு பக்கத்தே சீவகன் கந்தட்டனுடன் கூடிப் போர் செய்யுங்கால், அவ ககா. வாணிகம் - வணிகன் சிறுவனகிய தினக்குரிய வாணிக முறை, ஊண் இகந்து சட்டப்பட்ட ஊதிய ஒழுக்கின் - கல்ல உணவும் கொள்ளாது ஈட்டப்படும் ஊதியத்தையே கருதிய ஒழுக்கமுடைய, கெஞ்சத்து என் இகந்து - கெஞ்சின் திண்மையைக் கைவிட்டு. இலேசு சிறு ஊதியம், இரு முதல் - பெரிய முதல். ஊதியத்துக்கேயன்றி முதலுக்கும் கேடு வந்தால், ஊதியத்தைக் கருதும் கருத்தை முதல் மேல் ஊன்றி அது கெடாதவாறு பாதுகாப்பது வணிக முறை, ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினே, ஊக்கார் அறிவுடையார் (குறள் : 468.) உடம்பு, முதல் : ஊதியம், தத்தை. ஊதியமாகிய தத்தையைக் கைவிட்டு, முதலாகிய உடம்பைக்கொண்டு உய்ந்து போ என்ருர் என்பது. கக.ச. எம்முடை யவர்கள் - எம் குலத்தோர். வாழ்க்கை-வாழ்க்கை முறை. அம் முடி யாசிர்க்கு எல்லாம் - அழகிய முடி சூடிய அரசராகிய துங்கட்கெல்லாம். திரு . வீரத்திரு. தேசு - புகழ். நோக்குயின் - வன்மை யிருப்பின் உங்களேக் காத்துக்கொண் மின். ககூடு. கனே தாய் - அம்புகளேச் சொரிந்து, வாட் குழாம் - வாளி னது கூட்டம். இவுளி ஏற்றன - குதிரைகள் ஒன்றையொன் று போரேற். றன. விலங்கின - குறுக்கிட்டுத் தடுத்தன. இயமரம் - ஒருவகை இசைக் கருவி. தெ ழித்த ஒவித்தன. -