பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தருவதத்தையார் இலம்பகம் அன. திட்டினன். அதன்கண் சீவகன் தத்தையை விணையால் வென்றதும், கட்டியங்காால்ை போர்கிகழ்ந்ததும், பின்பு, மண்ம் நடந்ததும் தான் என்பால்ை தனக்குச் சொல்லப் பட்டன எனக் கலுழவேகன் பாராட்டி எழுதியிருந்தான். மேலும், * . - -. எள்ளுநர்கள் சாயஎன தோளிரண்டும் ந்ோக்கி வெள்ளி முழு துங்கொடி எடுத்தது.இக லேத்தி கள்செய்மலர் மார்பன் உறு காப்பிகழ்த லின்றி உள்ளுபொருள் எம்முணர்த்தி யன்றியுள வேண்டா உoo + ஆம்பொருள்க ளாகும்.அது யார்க்குமொழிக் கொண்ணு; . போம்பொருள்கள் போகுமவை பொறியின்வகை வண்ணம் : தேம்புனல் ர்ேக்கடலும் சென்று தர லின்றே : வீங்குபுனல் யாறு மழை வேண்டியறி யாதே. உoக என்று இவ்வாறு எழுதியிருந்த ஒலையைப் படித்த சீவகன் மிக மகிழ்ந்து அக் கலுழவேகனை மாமன் அடி யைத் திசை நோக்கி வணங்கி, அன்பு மிகவுடையனுய் கின்ற தானுக்கு விடை கொடுத்தான். பின்பு கலுழவேகன் விடுத்த, இனிய பொருள் பலவற்றையும் சீவகன் காந்தருவதத்தைக் குத் தந்து களிப்பித்தான். உoo. எள்ளுகர்கள் - இகழ்ந்திருக்கும் பகைவர். சாய - கெடும்படி இகல் எத்தி - போரைப் பாராட்டி. கொடி எடுத்தது. விழா எடுத்தது. கள்செய் மலர்மார்பன் . சீவகனுக்கு விளி. உறுகாப்பு - மிக்க காவல்: இகழ்தல் இன்றி - சோர்ந்திருப்பதின்றி. உள்ளு பொருள் - கருதும் பொருள். எம் .ணர்த்தியன்றி உளவேண்டா - எமக்கு முன்னர் உணர்த்தி யன்றிச் செய்யக் கருத வேண்டா. . உ0க. அது - அழிக்க வொண்ணுது ஆகும் தன்மை, அவை - ஆவன. வும் போவனவுமாகிய அவை, பொறியின் வகை வண்ண ம் - இருவி இனயின் சுருகிய இயல்பு. தேம்புனல...இன்றே - உப்பு. கீரையுடைய கடல்' இனிய நீரைத் தானே உலகிற்குப் போக்து கொடுப்பதில்லை : என்றது . ேேயார் பிறர்க்கு இனிமை செய்யார் என்பது. விங்கு புனல் யாறு...... *பியாதே - மேகம் யாற்றுக்கு மிக்க ைோக்கொடுக்க விரும்பி யறியாது : என்றது, உவர்க்க ைேர கன்னி ராக்கி யாற்றுக்குக் கொடுப்பே னென் அம் கருத்து முகிலுக்கு இல்லாமை அதற்கு இயல்பு.