பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குணமாலையார் இலம்பகம் அக மாற்றித் தண்மை பயந்து மெல்லென வீசலுற்றது. குயி லோசையும், வண்டிசையும் மாலைப் போகில் மக்கட்குப் பேரின்பம் தங்தன. நகர மக்கள் பொழிற் கேகுதல் நாக காண்மலர் நாறு கடிகர் ஏக வின்பத் திராச புரத்தவர், மாக கங்து மனைங் கமழ் யாற்றயல் போக மேவினர் பூமரக் காவினே. 芭一{}佐。 வாச வெண்ணெயும் வண்டிமிர் சாந்தமும் பூசு சுண்ணமும் உண்ணும் அடி.சிலும் காசில் போகக் கலப்பையும் கொண்டவண் - மாசில் மாசனம் வாயில் மடுத்தவே. а-очн பாட லோசையும் பண்ணுெலி யோசையும் ஆட லோசையும் ஆர்ப்பொலி யோசையும் ஒடை யானே யுரற்ருெ லி யோசையும் ஊடு போய் உயர் வானுல குற்றவே. உ0டு மகளிர் இருந்த பொழிற் சிறப்பு குவளையும் தாமரையும் நிரம்பித் தெளிந்த நீர் பொருங் திய குளம் ஒரு புறம் விளங்க, பூவும் தளிரும் சுமந்து புதர் கள் அழகு செய்ய, வாழையும் பலாவும் மாவும் பிறவும் இனிய கனிகளைச் சுமந்து இன்பம் செய்ய, நகா மகளிர் பொழில் உள்ளும் புறமும் நிறைந்திருந்தனர். உoக. நாகம் - புன்னே. காறும் - மணம் கமழும். எக இன்பத்து இராசமாபுரத்தவர் இணேயிலா வின்பத்தையுடைய இராசமாபுரத்து மக்கள். மாகம் கந்தும் - வானளாவும், மாகாந்து பூமரக்கா என இயை யும். போகம் மேவினர் . போக நுகர்ச்சியை மனத்தால் பொருங்தினர். உ0 ச. வாச வெண்ணெயும் . கறுமணம் ஊட்டிய எண்ணெயும். இமீர் - ஒலிக்கும். சாக்தம் - சக்தனம், அடிசில் - சோறு. போகக் கலப்பை - போகத்திற்குரிய யாழ் முதலியவற்றைப் பெய்த யெட்டி. மாசனம் மிக்க மக்கள். காசு, மாசு - குற்றம், - 2.oடு. பாடலோசை - பாடுதல்ால் *曇 ஒசை. பண்ணுெவி . யாழ் ஒசை. ஆர்ப்பொலி - ஆரவாரம். ஒடைனே - முகப்பட்ட மணிக்க யானே, உரtருெவி - பிளிறும் ஒசை. ஊடுபோய் . தம்மிற் கலந்து போப். - -