பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*О சீவகசிந்தாமணி - சுருக்கம் கூறப் பட்டவக் க்ொய்ம்மலர்க் காவகம் ஊறித் தேன்துளித் தொண்மது வார்மணம் ங்ாறி காண்மலர் வெண்மணல் தாய்கிழல் தேறித் தெண்கயம் புக்கது ப்ோன்றதே. ఓరి తిir குணமாலையும் சுரமஞ்சரியும் மேவியிருத்தல் காவிற் கண்டத் திரைவளைத் தாயிடை மேவி விண்ணவர் மங்கையர் போன்றுதம் பூவை யும்கிளி யும்மி முற் றப்புகுந்து ஆவி யந்துகி லாரமர்க் தார்களே. قلام سعی - பெளவ நீர்ப்பவ ளக்கொடி போல்பவள் மெளவ லங்குழ லாள்சுர மஞ்சரி கொவ்வை யங்கனி வாய்க்குண மாலையோடு எவ்வங் தீர்ந்திருங் தாள் இது கூறுவாள். **... O <=%f குணமாலை, குபோமித்திரன் என்னும் காய்கனுக்கு அவன் மனைவி விநயமாலை என்பாட்குப் பிறந்த மகள்; சுர மஞ்சரி என்பவள் குபோதத்தன், சுமகி என்ற இருவர்க் கும் பிறந்த மகள்; இவளும் குணமாலை மாபைச் சேர்ந்த வள்; குணமாலையும் சுரமஞ்சரியும் இளமை தொட்டே பிரியா நண்பர்கள். வேனில் விளையாட்டுக்குறித்து, இருவரும் சுண்ணம் செய்து கொணர்ந்துள்ளனர். உoசு. கூறப்பட்ட முன்னே கூறிய, கொய்ம்மலர் - கொய்யப் படும் மலர். காவகம் - காவின் உள்ளாகிய இடம். தேன் ஊறித் துளித்து. தேன் சுரந்து துளியாகச் சொரிந்து. வார் ஒண் மது - ஒழுகு கின்ற ஒள்ளிய தேன். மணல் தாய் - மணல் பரவி, காவகம், கயம்புக்கது போன்றது என்க. - உoஎ. காவில் - அக் காவகத்தில். கண்டத் திரை - பல்வண்ணத் திரை. ஆயிடை அந்த உள்ளாகிய காவிலே, மி முற்ற - பேச. ஆவி யங் துகிலார் - பாலாவி போலும் துகிலேயுடைய மகளிர். இவர்கள் r ம்ஞ்சய்யும் குணமாகலயுமாவர். து.கிலார், காவில், திரைவ&ளத்து ஆயிடை மேவி, மீ முற்ற, புகுந்து. மங்கையர் போன்று அமர்ந்தார்கள் என்க. உoஅ, பவளக்கொடி போல்பவளும், மல்லிகை மலர் குடிய குழ லாளுமான சுரமஞ்சரி என்க. எவ்வம் நீர்ந்திருந்தாள் முன்பு ஒரு வெறுப்பும் இன் பியிருந்தவள். இது இதனை மேற் கூறுகின்ருர்,