பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ᏭaᏑ சீவகசிந்தாமணி - சுருக்கம் எண்ணி யாயிர மேங்துபொற் ருமரை வண்ண மா மலர் ஏற்றி வணங்கிள்ை. #2– ?- sti இஃதிங்கனமிருக்க, வேனில் விருப்பால் பொழில் விளையாடப் புகுந்த ககரமக்கள், பொழில் விளையாட்டிற் பொழுது போக்கி, நீர் விளையாடலைக் கருகினர். பலர் பல வகைத் தானங்களைச் செய்தனர். கந்தட்டன், புத்திசேனன் முதலியோர், தம்மிடையேஇருந்த சீவகனத் தனிப்பவிட்டு, விளையாட்டுக் காண விரும்பி வேறிடங்கட்குச் சென்றனர். ஒரு பக்கத்தே மைந்தரும் மகளிரும் பொழிலிலும் நீரிலும் விளையாட் டயர்கையில், ஒரு பக்கத்தே அந்தணர்பொருட்டு வேதியர் சிலர் சோறு சமைத்து வைத்திருந்தனர். அதனை ஒரு காய் வந்த தொட்டதாக, அவர்கள் அதனைத் துரத்தி படித்துக்கொண்டோடினர். அஃது அவர்களால் தாள் முறிந்து கயத்துநீரில் விழுந்தது ; அம் மூர்க்கர் அதனை வளைத்துக்கொண்டனர். களிமகன் வரவு மட்குடம் அல்லன மதியின் வெள்ளிய கட்குடக் கன்னியர் இருவ ரோடுடன் துட்கென யாவரும் கடுங்கத் தாய்மையில் உட்குடைக் களிமகன் ஒருவன் தோன்றினன். உ.உச உ.உ.க. தண்ணம் ம்ே புனல் - குளிர்ந்த இனிய ர்ே. ஆடிய - ஆட வேண்டி. வார் தளிர் . ஒழுகிய தளிர். எண் ணி . சுரமஞ்சரியுடன் தன் பால் இருக்த கட்பினேப் பிரித்த தீவினே நீங்கும் வழி இது என்று எண் ணி. ஆயிரம் தாமரை. எந்து பொற்ருமரை - உயர்ந்த பொற்ருமரைப்பூ. வண்ண மாமலர் - அழகிய பூ. இவை. ஆயிரத்தின் ஒழிந்த பூக்கள். ஏற்றி . து. வி. - - உஉச. மதியின் வெள்ளிய குடம் - திங்கள்போல் வெண்ணிறத் தனவாகிய வெள்ளியாற் செய்த குடம். இக் குடம் கட்குடம். இவை மட்குடமல்ல. கள்ளின் கடுமை பொறுத்தற்கு வெள்ளியாற் சமைத்த குடம். குடக்கன்னியர் - குடம் தாங்கிய மனேவியர். யாவரும் துட்கென நடுங்க . கான் போர் அனைவரும் துண்ணென அஞ்சி கடுங்க, தூய்மையில் உட்குடை- தாய்மையில் உள்வாங்கிய தூய்மையில்லாத. தூய்மையில் லாத உருவினயுடைய என்றுமாம்.