பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குணமாலையார் இலம்பகம் கன களிமகன் கூறல் - - புடைத்தென் காயினேப் பொன்றுவித் தீர் ; உயிர் கடுக்கப் பேர்த்தனிர் , தம்மின் ; கலாய்க்குறின் தடக்கை மீளிமை தாங்குமின் ; அன்றெனின் - உடைப்பென் கட்குடம் என்று ரை யாடினன். உ.உடு இவ்வாறு இவன் வருத்தக் கண்டதும், சீவகன் விாைந்து, அவனிடம் போக்து காயிழந்து நிற்கும் அவனது துயரைத் தேற்றி, அந்தணர்க்குத் துணைசெய்து அகற்றினன். பின்பு அச் சீவகன் தன் தோழருடன் நாய் கிடந்தவிடம் அணுகி, அதன் மனத்தே மறம் இல்லாமை யுணர்ந்து, அதன் செவி யில் மக்கிரமோதலுற்ருன். நாய் தேவனுதல் காயுடம் பிட்டிவண் நந்திய பேரொளிக் காய் கதிர் மண்டலம் போன்ருெளி கால்வதோர் சேயுடம் பெய்துவை ; செல்கதி மந்திரம் . . - யுேடம் பட்டுகி னே மதி ' என்ருன். 2.உ.சு இது கூறக்கேட்ட அந்த காய் வால்குழைத்துத் தன் உள்ளத்து உவகையைப் புலப்படுத்திற்று. அதன் செவியில் ஐந்துமொழிகளாலாகிய மந்திரத்தை இகிப் பின் வருமாறு: - - உறுதிமுன் செய்த தின்றி யொழுகினேன் என்று கெஞ்சின் மறுகல் நீ ; பற்ருெடு ஆர்வம் விட்டிடு ; மரண அச்சத்து உ உடு. புடைத்து - அடித் து. பொன்றுவித் கீர் உயிர்போக்கினர், பேர்த்தனிர் தம்மின் - மீட்டுத் தருவீராக. கலாய்க்க உறின் . கலாம் செய்ய தினக்கின். தடக்கை மீளிமை - பெரிய கையினது வலி, கட்குடம் o உடைப்பென் - கட்குடத்தைப் போட்டு உடைப்பேன். - உ.உ.சு. இட்டு - நீங்கி. கந்திய வளர்க்க. காய் கதிர் மண்ட்வம் - சிலவு காயும் சதிர்களேயுடைய திங்கள். கால்வது ஒர் - விளங்குவதாகிய ஒரு. சேயுடம்பு - பெரியவுடம்பு, செல்கதி மன்திரம் . உயர்கதிக்கு உய்ப்பதொரு மந்திரம். உடம்பட்டு ஒருப்பட்டு. - יה8