பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

معر சிவகசிந்தாமணி - சுருக்கம் {تائیے مۃ& இறுகல் : ; இறைவன் சொன்ன ஐம்பத அமுத முண்டால் பெறுதிகற் கதியை என்று பெருகவை அகற்றி ேைன. go– 2–67" மனத்திடைச் செறும்பு நீங்கி மறவலை யாகி ஐந்தும் நினைத்திடு : கின்கண் கின்ற னிேற வினையின் நீங்கி, எனப்பகல் தோறும் விள்ளா இன்பமே பயக்கும் என்ரு ற்கு அனேப்பத வமிர்தம் கெஞ்சின் அயின்றுவிட் டகன்ற தன்றே. நாயுடம்புவிட்டு நீங்கித் தேவவடிவு பெற்றதும், அத் தேவன் சீவகன் முன்னே தோன்றித் தன் நன்றி கூறுமுகத் தால் தான் சுதஞ்சணன் என்னும் தேவன் என்னும், தன் அலகும் உலகிற் போகமும் சீவகன் அடியில் வைப்பதாகவும் சொன்னன். அவனேக் கண்டும் உரையைக் கேட்டும் வியப் பும் நன்மதிப்பும் கொண்டு சீவகன், தனக்குப் பிறவாற்ருல் ஒரு குறையும் இல்லையென்றும், ஒருகால் தன்னைப் பகைவர் வளைத்துக்கொள்ளுமிடத்துத் தனக்குத் துணை செய்வது அமையும் என்றும் விடையிறுத்தான். தேவன் விடைபெற்றே கல் இன்னிமுல் இவரும் பூணுன் இருவிசும் பிவர்த லுற்றுப் பொன்னெழு வனைய தோளாற் புல்விக்கொண் டினிய கூறி உஉன. முன் உறுதி செய்ததின்றி - முன்பு உயிர்க்கு உறுதி தரும் வினேசெய்யாதே. மறுகல் மனத்தே கலக்கம்கொள்ள வேண்டா. பற்று . உள்ள பொருள்மேற் செல்லும் ஆசை. ஆர்வம் - பெறக்கடவ பொருள் மேற் செல்லும் ஆசை. விட்டிடு - விட்டொழிக. மாணவச்சத்து இறுகல் . இறத்தற்கண் உள்ள நோய்வாய் வீழ்ந்து கிலேபெருதே. இறைவன் - அருகன். ஐம் பத வமிர்தம் - ஐந்து பதமாகிய அமிர்தம் : பஞ்சாஸ்தி காயம் என்னும் மந்திரம். பெறுதி பெறுக. ாவை - துன்பம். செறும்பு - செற்றம். நீங்கி . க்ேகி, மறவலேயாகி - மற و الله سم صنع வாமல். ைேளிற 3ಔT - கரிய தீவி இன. எனே ப் பகல்தோறும் - உள்ளகாள் எத்துனே அத்துனே காளெல்லாம், விள்ளா. கிங்காக. அனேப் பத வயிர் தம் . அந்த ஐந்து பதமாகிய மந்திரம், அயின்று - கனத்து. விட்டு . நாயுடம்பை விட்டு. - -